சனி, 23 மார்ச், 2013

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்

பெரியபட்டிணம் காயித மில்லத் தெருவைச் சேர்ந்த செய்யது அப்துல் காதர்
அவர்களின் மனைவி பதவியா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.அவர்களுடைய ஜனாஷா
இன்று 23.03.2013 காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: