திங்கள், 24 ஜூன், 2013

வேதாளை கிளை புதிய நிர்வாகிகள்.

23.06.2013 அன்று வேதாளை கிளை பொதுக்குழு மாவட்ட நிரவாகிகள் துணைத்தலைவர் நசிருதீன்,மற்றும் மாவடா துணைச்செயலாளர் அஜ்மல்கான் முன்னிலையில் நடைபெற்றது.இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்;அமீனுல்லாஹ்-9566932011

செயலாளர்;பசீர்;9952817165

பொருளாளர்;ஜாகிர் அலி 9443161270

துணைத்தலைவர்:ஆசிஃப் 9789601807

துணைச்செயலாளர்;முஸ்த்தக்கீன் 7200186057.

மங்களக்குடி கிளை-தெருமுனை பிரச்சாரம்

23.06.2013 அன்று மங்களக்குடி கிளை சார்பாக தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது இதில் அப்துல் காதர் அவர்கள் பராஅத் இரவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

பனைக்குளம் வடக்கு கிளை-பெண்கள் பயான்

22.06.2013 அன்று பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அஸ்மிதா ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

பனைக்குளம் தெற்கு கிளை-பராஅத் இரவு துண்டு பிரசுரம்

24.06.2013 அன்று பனைக்குளம் தெற்கி கிளை சார்பாக பராஅத் இரவை கண்டித்து பராஅத் இரவும்-வணக்கங்களும் என்ற  தலைப்பில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

பனைக்குளம் தெற்க்கு கிளை -பரிசளிப்பு நிகழ்ச்சி

23.06.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக கோடைகால பயிற்சி வகுப்பில் பங்குகொண்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இதில் குர்ஆன் 15 ,தொழுகை புத்தகம் 60,துஆக்கள் புத்தகம்20,இஸ்லாமிய புத்தகம் 10 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பனைக்குளம் வடக்கு கிளை-ஷிர்க்குக்கு எதிராக தாவா

23.06.2013 அன்று பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக ஒரு வீட்டில் தகடு தொங்கவிடப்பட்டதை அறிந்து அந்த வீட்டில் உள்ளர்வகளுக்கு தாவா செய்து தகடு கலற்றி எறியப்பட்டது.

முதுகுளத்தூர் கிளை-உள்ளரங்கு பயான்

23.06.2013 அன்று முதுகுளத்தூர் கிளை  சார்பாக உள்ள்ரங்கு பயான் நடைபெற்றது.இதில் பராஅத் இரவு என்ற தலைப்பில் ச்கோதரர் பசீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமன பெண்கள்,ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-பெண்கள் பயான்

22.06.2013 அன்று பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் அஸ்மிதா ஆலிமா மற்றும் ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

மரைக்காயர்பட்டிணம் கிளை-தர்பியா

23.06.2013 அன்று மரைக்காயர்பட்டிணம் கிளை சார்பாக தர்பியா நடைபெற்றது இதில் தொழுகையை பற்றி சகோதரர்.இம்ரான் கான் அவர்கள் எடுத்துரைத்தார்கள்,சகோதரர் அப்துல் ரஹ்மான் அவர்கள் தொழுகை முறையை கற்றுக்கொடுத்தார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

கீழக்கரை கிழக்கு கிளை-இணைவைப்புக்கு எதிராக தாவா

22.06.2013 அன்று கீழக்கரைகிழக்கு கிளை சார்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு தாவா செய்து அவரது கையில் உள்ள கருப்புக் கயிற்றை வெட்டி எறியப்பட்டது.
                       

கீழக்கரை கிழக்கு கிளை-உள்ளரங்கு பயான்

21.06.2013 வெள்ளிக்கிழமை அன்று கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் ஜிப்ரயீல் அவர்கள் பராஅத் இரவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.




பனைக்குளம் தெற்கு கிளை-உதவி

23.06.2013 அன்று பனைக்குளம் சார்பாக இஸ்லாத்தை ஏற்ற  ஒரு சிறுவனுக்கு அபிடவிட் போட்டு அர்ரஹ்மான் சிறுவர் இல்லத்திற்கு சேர்த்து விடப்பட்டது.

ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா

23.06.2013 அன்று ராமேஸ்வரம் கிளை சார்பாக ஒருநாளில் ஒருவரையாவது சந்தித்து தாவா செய்ய்வேண்டும் என்ற அடிப்படையில் சுற்றுலா வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ரவி என்பவருக்கு தாவா செய்து மாம்னிதர் முகம்மது (ஸல்) அவர்கள் புத்தகம் வழங்கப்பட்டது.

சிக்கல் கிளை-தெருமுனைக்கூட்டம்

22.06.2013 சனிக்கிழமை அன்று சிக்கல் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் அர்சத் அலி அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்.ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

நம்புதாளை கிளை-பெண்கள் பயான்

19.06.2013 அன்று நம்புதாளை கிளை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆலிமா அனிஸ் ஃபாத்திமா அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.