ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சக்கரகோட்டை பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று சக்கரகோட்டை கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.சகோதரர் சித்திக் அவர்கள் உரையற்றினார்கள்.அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

பார்த்திபனூர் ஃபித்ரா விநியோகம்.

09.08.2013 அன்று பார்த்திபனூர் கிளை சார்பாக ஃபித்ரா 101 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
கிளை வசூல்-30300
மாவட்டம் கொடுத்தது-ரூபாய் 5000
மொத்தம்-35,300.00.

பார்த்திபனூர் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று பார்த்திபனூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் A.S.இப்ராகீம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இராமேஸ்வரம்-பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று இராமேஸ்வரம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அதில் ஏராளமான ஆண்களும்
 பெண்களும்  கலந்துகொண்டு நபி (ஸல்)காட்டிய முறையில் திடலில் நோன்பு பெருநாள்  தொழுகையை  நிறைவேற்றினர் .அல்ஹம்துலில்லாஹ் 
 

மேலக்கோட்டை பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று மேலக்கோட்டை கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் சைபுல்லாஹ்கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

காஞ்சிராங்குடி பெருநாள் தொழுகை.

09.08.2013 அன்று காஞ்சிராங்குடி சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் ஜிப்ரயீல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

வெளிப்பட்டிணம் கிளை ஃபித்ரா விநியோகம்

09.08.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 224 குடும்பகளுக்கு ரூபாய் 325ம்,ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 330 ம். ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

 

வெளிப்பட்டிணம் கிளை வசூல்  – 53,130.00

மாநில தலைமை மூலமாக     - 20,000.00

மொத்தம் தொகை              - 73,130.00

மஸ்ஜித் தக்வா ட்ரஸ்ட் மூலம் – 8 மூடை 25KG வீதம்

சகோதரர் நன்கொடை மூலம்   – 1 மூடை 25KG வீதம்.

 


மண்டபம் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மண்டபம் கிளை சார்பாக 9-8-13 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது ,சகோ அப்துல் ஹக்கிம் அவர்கள் உரை ஆற்றினார்கள் . இதில் ஆண்களும் பெண்களும் அதிகமான பேர்கள் கலந்துகொண்டனர்.

வெளிப்பட்டிணம் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.சகோதரர் அஹ்மது பாசித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

பெரியபட்டிணம் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று பெரியபட்டிணம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடை பெற்றது இதில் அதிகாமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

நரிப்பையூர் பெருநாள் தொழுகை

09.08.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.இதில் அதிகமான சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

புதுவலசை கிளை-மாணவ,மாணவிகளுக்கான குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி

06.08.2013 அன்று புதுவலசை சார்பாக குர்ஆன் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இராமேஸ்வரம் கிளை-தனிநப​ர் தாவா

 
08.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம்  பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சாத்அலி என்பவருக்கு மினி தொழுகை புத்தகம்,மினி சூராக்கள் மனனம் புத்தகம் ,மினி துஆக்கள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இராமேஸ்வரம் கிளை-நோன்பு திறக்க ஏற்ப்பாடு

 
08.08.2013 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக ஒரு ஏழை குடும்பத்தை  சேர்ந்த  மூன்று பேருக்கு நோன்பு திறக்க பேரிச்சம் பழம்,பால்,ஜுஸ் ,பலகாரம் ஆகியவைகளை நோன்பு திறக்க வாங்கி 
கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

கீழக்கரை கிழக்கு கிளை-ஜகாத் உதவி


                                       தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளையின் சார்பாக கடந்த 7/08/2013 ,புதன் கிழமை அன்று மாநில தலமை நடத்தும் சிறுவர் ,சிறுமியர் மற்றும் முதியோர் ஆதரவு இல்லத்திற்கு ஜக்காத் நிதியாக ரூபாய் 25,850/= மாநில ஜக்காத் வசூல் பொறுப்பாளர்  சகோதரர்: அப்துர் ரசாக் அவர்களிடம் கிழக்கு கிளையின் செயளாலர்  சகோதரர்: ஹாஜா முகைதீன் அவர்கள் வழங்கினார்கள்.