திங்கள், 16 ஜூலை, 2012

கேடுகெட்ட கம்பெனி

கேடுகெட்ட கம்பெனியான நைக் ஷூ கம்பெனி இந்த உலகத்தை படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் அல்லாஹு ரம்புல் ஆலமீனுடைய பெயரை ஷூவில் எழுதி விற்ப்பனை செய்கின்றார்கள்.இதை கண்டிச்சு பேஸ்புக்கில் மற்றும் உங்கள் இணையதளங்களில் எழுதவும்.அதோடு மட்டுமல்லாமல் இந்த கம்பெனி தயாரிப்புகளை எதையும் வாங்கமாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் இன்ஷா அல்லாஹ்.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: