07.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் வெண்மணி நகரை சேர்ந்த மன்சூர் என்பவருக்கு மினி தொழுகை புத்தகம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
புதன், 7 ஆகஸ்ட், 2013
இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
07.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரத்தில் வெண்மணி நகரை சேர்ந்த ஒரு சகோதரருக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆறு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கீழக்கரை 500 பிளாட் கிளை-பெருநாள் தொழுகை ஃப்ளக்ஸ் பேணர்.
06.08.2013 அன்று கீழக்கரை 500 பிளாட் கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகைக்காக மக்களுக்கு அழைப்பு கொடுக்கும் பொருட்டு ஃப்ளக்ஸ் பேண்ர் வைக்கப்பட்டது.
இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
07.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் சின்னவம் பிள்ளை தெருவை சேர்ந்த பாசில் என்பவருக்கு இஸ்லாமிய புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இராமேஸ்வரம் கிளை- வீடு வீடாக புத்தக வினியோகம் தாவா
07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம் 30 வீடுகளுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் கலாம் என்பவருக்கு மினி தொழுகை புத்தகம்,மினி சூராக்கள் மனனம் புத்தகம் ,மினி துஆக்கள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்
07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக போதையின் தீமையை விளக்கி போதை ஒழிப்பு துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.
கமுதி கிளை-நோன்பு கஞ்சி
06.08.2013 கமுதி கிளை சார்பாக ரமளான் மாதம் முழுவதும் நோன்பு திறப்பதற்காக
நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.. அல்ஹம்துலில்லாஹ்..
நோன்பு கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.. அல்ஹம்துலில்லாஹ்..
மாவட்ட மருத்துவ உதவி
06.08.2013 அன்று மாவட்டம் சார்பாக இருமேனியை சேர்ந்த சகோதரர் ஒருவர் மருத்துவ செலவுக்காக ரூபாய் 20000 மாவட்ட துணைச்செயலாளர் சுலைமான் அவர்கள் வழங்கினார்கள்.
இராமேஸ்வரம் கிளை-பிறமத தாவா
06.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் சார்லஸ் என்பவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம், இயேசு இறைமகனா புத்தகமும் கொடுத்து தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
இராமேஸவரம் கிளை-இணைவைப்புக்கு எதிரான தாவா
07.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக இனைவைப்புக்கு எதிரான தாவா செய்யப்பட்டது. அதில் முத்துசாவடி தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் பாதுகாப்புக்காக (?) கட்டப்பட்டிருந்த பொட்டணத்தை அதன் தீமையை எடுத்துக்கூறி அறுத்து எறியப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
இராமேஸ்வரம் கிளை-பிறமத தாவா
07.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம் ஆத்திக்காடுவை சேர்ந்த ஜான்சன் அவர்களுக்ககு இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கீழக்கரை தெற்கு கிளை-பெருநாள் தொழுகை ஃப்ளக்ஸ் போர்டு
06.08.2013 அன்று கீழக்கரை தெற்கு கிளை சார்பாக பெருநாள் தொழுகைக்காக அழைக்கும் பொருட்டு ஃபிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டது.
கீழக்கரை கிழக்கு கிளை-பெருநாள் பிளக்ஸ் தொழுகை போர்டு
06.08.2013 அன்று கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகைக்காக விளம்பரம் போர்டு வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
வெளிப்பட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்
06.08.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக உள்ளாரங்கு பயான் நடைபெற்றது.இதில் பாசித் அவர்கள் உரையாற்றினார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















