03.08.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பிறமத சகோதரர் மாரிமுத்து என்பவருக்கு இஸ்லாத்தின் கடவுள் கொள்கையை பற்றி விளக்கி அவருக்கு தாவா செய்து இஸ்லாமிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.
சனி, 3 ஆகஸ்ட், 2013
இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
03.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சகோதரர் நசீர் என்பவருக்கு பிரத்தனையின் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொள்ள இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
03.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஹாஜி என்பவருக்கு மினி தொழுகை புத்தகம் மற்றும் சூராக்கள் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
R.S.மங்களம் கிளை-மருத்துவ உதவி
03.08.2013 அன்று R.S.மங்களம் கிளை சார்பாக சிறுநீரக கல்லால் பாதிக்கப்பட்ட சகோதரர் இத்ரிஸ் அவர்களுக்கு ரூபாய் 7250 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
இராமேஸ்வரம் கிளை-துண்டு பிரசுரம்
02.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக சுன்னத்வல் ஜாமாத்(?) பள்ளியின் ஜூம்மாவிற்கு பிறகு பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
இராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
03.08.2013 சனிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் ஏசி மெக்கனிக்கராக இருக்கும் நாத்திக கொள்கைவுடைய சண்முகராஜ் அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இராமேஸ்வரம் கிளை -தனிநபர் தாவா
02.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. தூத்துக்குடி சேர்ந்த ராஜா என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி தெரிந்துகொள்ள மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
S.P.பட்டிணம் கிளை-ஸஹர் நேர உணவு ஏற்பாடு
1.08.2013 ரமலான் கடைசி பத்து நாள் இரவுத்தொழுகை நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெருகிறது.நோன்பு வைக்க வருகின்றவர்களுக்கு சஹர் நேர உணவுகஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வியாழன், 1 ஆகஸ்ட், 2013
பனைக்குள தெற்கு கிளை-இஃப்தார் ஏற்பாடு
01.08.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக ஏழ்மையான சகோதரியின் குடும்பத்திற்கு நோன்பு திறப்பதற்கு உண்டான பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.
புதுமடம் கிளை-தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுமடம் கிளை சார்பாக இன்று 01-08-13 தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.அன்புக் குழந்தைகளும் அரவனைக்கவேண்டிய பெற்றோர்களும் என்னும் தலைப்பில் சகோ: முஹம்மது இஸ்மாயில் அல்தாபி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த பயான் நிகழ்ச்சியினை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..!
மரைக்காயர்பட்டிணம் கிளை-குர்ஆன் கற்றுக் கொடுத்தல்
மரைக்காயர் பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 29-7-13 அன்று சகோ ஷேக் என்ற நபருக்கு மாவட்ட தாயி சகோ அப்து ரஹ்மான் அவர்கள் குர்ஆன் கற்றுகொடுத்து பயிற்சி கொடுத்தார்கள்
இராமேஸ்வரம் கிளை -தனிநபர் தாவா
01.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. ராமேஸ்வரம் பாரதி நகரை சேர்ந்த எலக்ட்ரிசியன் சாகுல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
இராமேஸ்வரம் கிளை-பிறமத தாவா
01.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. தூத்துக்குடி சேர்ந்த செந்தில் என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி தெரிந்துகொள்ள மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்
இராமேஸ்வரம் கிளை -தனிநபர் தாவா
01.08.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனிநபர் தாவா செய்யப்பட்டது. தூத்துக்குடி சேர்ந்த சகோதரர் ஹனிபா என்பவருக்கு நபிகள் நாயகத்தை பற்றி தெரிந்துகொள்ள மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகமும் சீடியும் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
வெளிப்பட்டிணம் கிளை-சுவர் விளம்பரம்
29.07.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ்! வருகின்ற அக்டோபர் 8 அன்று நடைபெற உள்ள வாழ்வுரிமை போராட்ட சுவர் விளம்பரம் நகர் முழுவதும் 15 இடங்களில் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக 6 இடங்களில் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















