சனி, 31 மார்ச், 2012

கீழக்கரை பள்ளிக்கு வாரி வழங்குங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,அன்புள்ள சகோதர,சகோதரிகளே கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் தெற்க்கு தெரு கிளையின் சார்பாக அல்லஹுடைய பள்ளி கட்டுமானம் ஆரம்பிக்க படுகின்றது இன்ஷா அல்லாஹ்.பில்லர் போடுவதற்க்கு 4டன் கம்பிகள் தேவைபடுகின்றது.ஆகையால் உஙகளுடய உதவிகளை வாரி வழங்குமாறு அன்போடு கெட்டுகொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: