02.06.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக பக்கீர் என்ற சகோதரருக்கு நபி வழியின் முக்கியத்துவம் பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது. மாமனிதர் நபிகள் நாயகம்,நபி வழியில் தொழுகை சட்டங்கள் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது .
திங்கள், 3 ஜூன், 2013
நரிப்பையூர்- மெகா ஃபோன் தெருமுனை பிரச்சாரம்
02.06.2013 மாலை 5 மணியளவில் நரிப்பையூர் கிளை சார்பாக மெகா ஃபோன் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் முகம்மது அலி அவர்கள் ஷிர்க் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் ஆண்கள்.பெண்கள்,குழந்தைகள் அதிகமான நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.
ஞாயிறு, 2 ஜூன், 2013
தொண்டி கிளை -தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.06.13 அன்று மஹ்ரிபுக்கு பின் தொண்டி புதுபள்ளிவாசல் எதிரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லவி யாசிர் அரபாத் அவர்கள் கண்திருஷ்டி உண்மை என்று உளறிய புதுப்பள்ளி இமாமிற்கு பதிலடியாக உரை நிகழ்த்தினார்.
கீழக்கரை தெற்கு கிளை-பெண்கள் கோடைகால பயிற்சி
அல்லாஹுவின் பேரருளால் TNTJ தெற்கு தெரு கிளையில் பெண்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு (15.05 .2013 - 30.05. 2013)வரை நடைபெற்றது. இப் பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய அடிப்படை கல்வி,கொள்கை பிடிப்பு போன்ற பாடவகுப்புகள் நடத்தப்பட்டது.மேலும் மாணவிகளுக்கு தேர்வு வைத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளித்து ஆர்வமூட்டப்பட்டது மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது .இதில் 90 திறக்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பயின்று பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..........!
புதுமடம் கிளை-பிறமத தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக 31-05-13 அன்று மாற்றுமத சகோதர,சகோதரிகளுக்கு யார் இவர்...? இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை போன்ற துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்பட்டது.
மேலும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் மக்கள் கூடும் இடத்தில் புக் ஸ்டால் அமைக்கப்பட்டு பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து அழைப்புப்பணி செவ்வனே நடைபெற்று வருகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.
சனி, 1 ஜூன், 2013
கீழக்கரை தெற்கு கிளை-கோடைகால பயிற்சி
அல்லாஹுவின் பேரருளால் TNTJ தெற்கு தெரு கிளையில் கோடைகால பயிற்சி வகுப்பு (10 .05 .2013 - 24 .05. 2013)அன்று துவங்கியது. இப் பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய அடிப்படை கல்வி,கொள்கை பிடிப்பு போன்ற பாடவகுப்புகள் நடத்தப்பட்டது.மேலும் மாணவர்களுக்கு தேர்வு வைத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசளித்து ஆரவமூட்டப்பட்டது மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது .இதில் 70 திற்க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..........!
ராமேஸ்வரம் கிளை-உள்ளரங்கு பயான்
01.06.2013 சனிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இஷா தொழுகை வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வாரந்திர பயான் நிகழ்ச்சி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சகோதரர் மக்தூம் அவர்கள் இஸ்லாத்தில் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
SP.பட்டிணம் கிளை பயான் நிகழ்ச்சி
31.05.2013 அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக நூர் பள்ளியில் மஹ்ரிபுக்கு பின்னர் பயான் நடைபெற்றது இதில் செய்யது அப்துல் காதர் உஸ்மானி அவர்கள் எது சத்தியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
SP.பட்டிணம் கிளை வால்போஸ்டர்
30.05.2013 அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக எல்லா மக்களும் மெகா 24 TV பார்க்கும் வன்னமாக 200 வால்போஸ்டெர் அச்சிடப்பட்டு ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
SP.பட்டிணம் கிளை வால்போஸ்டர்
30.05.2013 அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக எல்லா மக்களும் மெகா 24 TV பார்க்கும் வன்னமாக 200 வால்போஸ்டெர் அச்சிடப்பட்டு ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
SP.பட்டிணம் கிளை மிஹ்ராஜ் நோட்டிஸ்
31.05.2013 அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக ஊர் முழுதும் மிஹ்ராஜ் ஓர் விளக்கம் என்ற நோட்டிஸ் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
SP.பட்டிணம் பெண்கள் பயான்
31.05.2013 அன்று வெள்ளிக்கிழமை SP.பட்டிணம் கிளை சார்பாக மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.ஹமீதா ரைஹானா ஆலிமா அவர்கள் மிஹ்ராஜ் ஓர் விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்
sp.பட்டிணம் பிட் நோட்டிஸ்
31.05.2013 அன்று SP.பட்டிணம் கிளை சார்பாக ஜுமுஆ தொழுகை முடித்து வரும் மக்களிடம் வாரம் ஒரு ஹதீஸ் அறிந்து கொள்வோம் என்ற வகையில் ஜுமுஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில் 200 பிட் நோட்டிஸ் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





