புதன், 26 ஜூன், 2013
மாவட்ட-துண்டு பிரசுரம்
செவ்வாய், 25 ஜூன், 2013
தொண்டி கிளை-உள்ளரங்கு
தொண்டி கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி
தொண்டி கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி
பனைக்குளம் தெற்கு கிளை-நபிவழித் திருமணம்
தொண்டி கிளை-விழிப்புணர்வு வாசகம்
தொண்டி கிளை-மருத்தவ உதவி
ராமேஸ்வரம் கிளை-தனிநபர் தாவா
குருவாடி-பெண்கள் பயான்
வெளிப்பட்டிணம் கிளை-உள்ளரங்கு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை சார்பாக வாரந்தோறும் நடைபெறும் திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி 22.06.2013 அன்று இரவு 6:30 மணிக்கு பாரதிநகர் தவ்ஹீத் மர்கசில் மாவட்ட தாயீ. சகோ. சலீம் அவர்கள் விளக்கவுரை தந்தார்கள். அல்லாஹ்வின் உதவியால் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
வெளிப்பட்டிணம் கிளை-திருமணம் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வெளிபட்டிணம் கிளை பாரதிநகர் தவ்ஹீத் மர்கசில் 22.06.2013 அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது.இதில் அப்துல் காதர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
வெளிப்பட்டிணம் கிளை-தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 23.06.2013 அன்று இரவு 7:00 மணியளவில் பாம்பூரணி ரோட்டில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட தாயீ சகோ. லக்கி அப்பாஸ் அவர்கள் பராஅத் இரவும் மத்ஹப்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மத்ஹப் பள்ளியில் இமாமாக இருந்த பொழுது தானும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதை மேற்கோள் காட்டி தவ்ஹீதின் பக்கம் வாருங்கள் என்று இமாம்களை அழைத்தது அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடியதாக இருந்தது. பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.















