ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

இதனை அவசியம் அறிந்து கொள்ளுங்கள்!

காதுகளில் பூச்சிகள் உள்ளே நுழைந்து விட்டால் உடனே காதை குச்சிகள் வைத்து குடையாதீர்கள்.நாம் குடையும் போது காதிகளில் புகுந்த பூச்சிகள் கடிக்க தோன்றும்.ஆகையால் காதை குடையாமல் ஒலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை உள்ளே ஊற்றினால் பூச்சிகளுக்கு மூச்ச்டைப்பு ஏற்பட்டு வெளியே வந்து விடும்.பூச்சிகள் வெளியே வந்தாலும் மருத்துவரை பார்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: