புதன், 25 ஏப்ரல், 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு

ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு வலம்புரி மஹாலில் 22.04.2012 அன்று கோவை ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.இதில் கிளை ஸகோதரர்கள் கலந்துகொண்டார்கள்.மாவட்ட தலைவர் அணீஸ் அவர்கள் நீக்கப்பட்டு வேற புதிய தலைவர் அர்ஸத் அலி தேர்ந்தெடுக்க பட்டார்.

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: