M.Jinnah periyapattinam
வெள்ளி, 13 ஏப்ரல், 2012
லாட்ஜ்களில் தங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை
அன்புள்ள என்னருமை சகோதரர்களே!நீங்கள் வெளியூர்களுக்கு தங்களுடைய குடும்பங்களை அழைத்து செல்லும்போது நீங்கள் முடிந்தவரை லாட்ஜ்களில் தங்குவதை தவிர்த்துகொள்ளுங்கள்.நிர்ப்பந்தத்தில் தங்க நேரிட்டால் நீங்கள் தங்கும் அறையில் மறைத்து எதாவது கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என செக் பண்ணிக்கொள்ளுங்கள்.அது உங்களுக்கும்,உங்க குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் நல்லது.நீங்கள் அறையில் முதலில் படுக்கைய சோதனை செய்து கொள்ளுங்கள்.அடுத்ததாக பேன்க்கு மேலே கேமெர இருகின்றதா என செக்பண்ணிக்கொள்ளுங்கள்.நான்கு சுவர்களிலும் கேமெரா பொருத்தபட்டுள்ளதா என செக் பண்ணிக்கொள்ளுங்கள்.அடுத்ததாக முக்கியமாக குளியலறையில் ஷவர்,கக்கூஸ் பேஸின்,நான்கு சுவர்கள், இவைகளிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று செக்பண்ணிகொள்ளுங்கள்.உங்களுடைய சில்மிஷங்களை வீட்டோடு வைத்துகொள்ளுங்கள்.நம்முடைய பெண்களின் மானம் பாதுகாக்கப்படும்.ஸலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக