ஏப்ரல் 1 என்பது முட்டாள் தினம் என்பது ஒரு போதும் இஸ்லாத்தின் நிலைபாடில்லை என்பதை உணர்ந்து பொய் பேசி பிறரை ஏமாத்துவதை நாம் விட்டொழிக்க வேண்டும்.அல்லாஹ்வுக்கும் கெட்ட மனிதருக்கு அவன் தயாரித்து வைத்துள்ள நரக நெருப்புக்கும் நாம் பயப்படுவோமாக!
M.Jinnah periyapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக