திங்கள், 9 டிசம்பர், 2013

பெரியபட்டினம் கிளை -பொருளாதார உதவி


பெரியபட்டினம் கிளை சார்பாக 06.12.2013 ஏழ்மை நிலையிலிருந்த ஒரு சகோதரருக்கு அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலி செல்வதற்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டது

பனைக்குளம் வடக்கு கிளை -அவசர இரத்த தானம்


பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 06.12.2013 அன்று ஒரு சகோதாரிக்கு B POSSITIVE இரத்தம் வழங்கப்பட்டது

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நரிப்பையூர் கிளை -தெருமுனை பிரச்சாரம்

நரிப்பையூர் கிளை சார்பாக 02.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் முகம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

பனைக்குளம் வடக்கு கிளை-செயல்வீரர் கூட்டம்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 05.12.2013 அன்று  செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது .இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

பனைக்குளம் தெற்கு கிளை-மருத்துவ உதவி





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை  சார்பாக ஏழ்மையான நிலையில் உள்ள ஒரு சகோதரருக்கு04-12-2013 அன்று  மருத்துவ உதவியாக RS:1000 வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்
   

சனி, 23 நவம்பர், 2013

நரிப்பையூர் கிளை-கேள்வி பதில் நிகழ்ச்சி

நரிப்பையூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று மாணவர்களுக்கான் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முகம்மது அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

எஸ்.பி.பட்டிணம் கிளை-சிறை செல்லும் போராட்ட பேணர்

ஜனவரி 28 சிறை செல்லும் போரட்டதிற்க்கு மக்களை அழைக்கும்

வன்னமாக நம் சமுதாயத்தின் முன்னோர்கள் நமது நாட்டிற்க்கு

சுதந்திரம் கிடைப்பதற்க்காக ஒரு சில தியாகங்களை சுட்டிக் காட்டி

பிளக்ஸ் பேணர் மூலம் காட்சிக்காக நூர் பள்ளி முன்பாக சுமார்

எட்டு பேனர்கள் 21.11.2013  வைக்கப் பட்டது.

வியாழன், 21 நவம்பர், 2013

இராமேஸ்வரம் கிளை-இணைவை​ப்புக்கு எதிரான தாவா

 
19.11.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக  இணைவைப்புக்கு எதிரான தாவா செய்யப்பட்டது. அதில் ராமேஸ்வரம், பாரதி நகர்,  சல்லிமலை பகுதியின்  தெருவை சேர்ந்த ஒரு வீட்டில் பாதுகாப்புக்காக (?) கட்டப்பட்டிருந்த பொட்டணத்தை அதன் தீமையை எடுத்துக்கூறி அறுத்து எறியப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

சின்னக்கடை கிளை-சமுதாயப்பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னக்கடை கிளை சார்பாக 19.11.2011 அன்று அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரர் ஒருவரை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை – வாழ்வாதார உதவி:


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 20.11.2011 அன்று பாத்திமா ஜொஹரா என்ற விதவை பெண்ணுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்.5500/- தையல் இயந்திரம் ஒன்று தோல் விற்று பெற்ற தொகையில் இருந்து வழங்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை – மருத்துவ உதவி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக 20.11.2011 அன்று மூளை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட வாணியை சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரருக்கு ரூபாய்.10000/- தோல் விற்று பெற்ற தொகையில் இருந்து வழங்கப்பட்டது.

செவ்வாய், 19 நவம்பர், 2013

பனைக்குளம் வடக்கு கிளை-உள்ளரங்கு பயான்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 16.11.2013 அன்று உள்ளரங்கு பயான் நடைபெற்றது.இதில் அப்துல்லாஹ் அவர்கள் குர்ஆனுடன் தொடர்பு வைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றுனார்கள்.சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

சக்கரகோட்டை கிளை-தெருமுனை பிரச்சாரம்

சக்கரகோட்டை கிளை சார்பாக 17.11.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் லக்கி அப்பாஸ் அவர்கள் தலாக் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திங்கள், 18 நவம்பர், 2013

ராமேஸ்வரம் கிளை-மாணவி​களுக்கு 19வதுவார மனன பயிற்சி வகுப்பு


17-11-2013 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமேஸ்வரம் கிளையின் சார்பாக தனி ஒரு  இடத்தில் குர்ஆன், ஹதீஸ், தூஆ மனன வகுப்பு வாரவாரம் நடந்து வருகிறது. அதில் இந்த வாரத்தில் 14 மாணவிகள்  கலந்துகொண்டனர்.  அல்ஹம்துலில்லாஹ்
 

بسم الله الرحمن الرحيم

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இராமேஸ்வரம் கிளை

மாணவிகளுக்கு குர்ஆன்,ஹதீஸ்,துஆ மனன வகுப்பு

தேதி: 17-11-2013 ஞாயிற்றுகிழமை

19வது வாரம்

தேர்வு எழுதுவது 17வது பாடம்

பாட தலைப்பு : தொழுகை - 4

தேர்வு எழுதியவர்கள்

14 மாணவிகள்

அடுத்த வார 18வது மனன பாடம்

பாட தலைப்பு : தொழுகை - 5

பரிசு பெறுபவர் விபரம்

முதல் பரிசு

தவ்ஹீதா

இரண்டாம் பரிசு

ஹிதாயா

மூன்றாம் பரிசு

மஃப்ரிதா


 

மாவட்டத் தலைமை-பாம்பன் கிளை ஆய்வு

மாவட்ட தலைமை சார்பாக
17.11.2013 ஞாயிற்றுகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாம்பன்  கிளையின் மர்கசில்  மாவட்ட  நிர்வாகிகளான  தலைவர்   சுலைமான், துணை தலைவர் நஸ்ருதீன்,பொருளாளர் சித்திக், துணை செயலாளர்  நரிப்பையூர் சுலைமான்,அஜ்மல்கான் ஆகியோர்  கிளை ஆய்வு செய்தனர். அதில்  கிளை கணக்கின்  பராமரிப்புகளை சரிபார்த்தல், கிளையின் செயல்பாடுகளை கேட்டறிதல்,கிளைகளுக்கு மாவட்டத்தின் மேல் உள்ள குறைபாடுகளை கேட்டறிதல் நடைபெற்றது.  மேலும் தாவாக்களை அதிகப்படுத்தவும், ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட வேலைகளை  வேகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.