அஸ்ஸலாமு அலைக்கும்
ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர்பட்டிணம் கிளை சார்பாக
பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டு
பயன்பெற்றார்கள்.
M.ஜின்னா
திங்கள், 25 மார்ச், 2013
சனி, 23 மார்ச், 2013
பெரியபட்டிணம் இறப்பு செய்தி
அஸ்ஸலாமு அலைக்கும்
பெரியபட்டிணம் காயித மில்லத் தெருவைச் சேர்ந்த செய்யது அப்துல் காதர்
அவர்களின் மனைவி பதவியா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.அவர்களுடைய ஜனாஷா
இன்று 23.03.2013 காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

வெள்ளி, 22 மார்ச், 2013
TNTJ ராமநாதபுர மாவட்ட இந்தவார பயான் நிகழ்ச்சிகள்
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் 24.03.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்
மாவட்டம் சார்பாக நடைபெற இருகின்ற பயான் நிகழ்ச்சிகள்.
1.s.p.பட்டிணம் தர்பியா-யாசிர் இம்தாதி,ஹமீதா ரைகானா ஆலிமா
2.புதுவலசை பெண்கள் பயான்-சர்மிளா ஆலிமா
3.மேலக்கோட்டை பெண்கள் பயான்-ஆயிஷா ஆலிமா
4.இருமேனி பெண்கள் பயான்-அஷ்மிதா ஆலிமா
5.குருவாடி உள்ளரங்கு நிகழ்ச்சி-பக்கீர் முஹம்மது
6.மங்களக்குடி தெருமுனை பயான்-யாஷிர் இம்தாதி
7.தங்கச்சிமடம் உள்ளரங்கு பயான்-ரஹ்மான் அலி
8.
--
M.JINNAH/PERIYAPATTINAM

பெரியபட்டிணம் பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
21.03.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம்
கிளை சார்பாக பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில்
அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அதிகமான பெண்கள்
கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

வியாழன், 21 மார்ச், 2013
மரைக்காயர்பட்டிணத்தில் பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ் நாளை மரைக்காயர்பட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.நேரம்:அசருக்கு
பின்னர்..உரை:அஸ்மிதா ஆலிமா
அழைக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர்பட்டிணம்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
இன்ஷா அல்லாஹ் நாளை மரைக்காயர்பட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
பயான் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது.நேரம்:அசருக்கு
பின்னர்..உரை:அஸ்மிதா ஆலிமா
அழைக்கிறது தவ்ஹீத் ஜமாஅத் மரைக்காயர்பட்டிணம்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
புதன், 20 மார்ச், 2013
உறுதியான தாவா அல்லாஹு அக்பர்
அஸ்ஸலாமு அலைக்கும்
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதுகுளத்தூர் கிளை..
சார்பாக தார்ஹா அருகிலேயே இணைவைப்பு பிர்ச்சாரம் போர்டு வைக்கப்பட்டது.
--
M.JINNAH/PERIYAPATTINAM
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதுகுளத்தூர் கிளை..
சார்பாக தார்ஹா அருகிலேயே இணைவைப்பு பிர்ச்சாரம் போர்டு வைக்கப்பட்டது.
--
M.JINNAH/PERIYAPATTINAM
செவ்வாய், 19 மார்ச், 2013
பெரியபட்டிணத்தில் பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக வருகின்ற
வியாழக்கிழமை அஷருக்கு பின்னர் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற
இருக்கின்றது.இதில் அஸ்மிதா ஆலிமா உரையாற்றுகின்றார்கள்.குடும்பத்தோடு
அழைக்கின்றது பெரியபட்டிணம் கிளை.

ராமநாதபுரம் மாவட்டம் நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக நடக்ககூடிய நிகழ்ச்சிகள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
--
M.JINNAH/PERIYAPATTINAM
ராமேஸ்வரம் பெண்கள் பயான்
அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் ஜமாஅத ராமேஸ்வரம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது
அல்ஹம்துலில்லாஹ்.இதில் ஆயிஷா ஆலிமா,சர்மிளா ஆலிமா உரையாற்றினார்கள்.

சனி, 16 மார்ச், 2013
TNTJ கீழக்கரை கிழக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை கிழக்கு சார்பாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோ.ஜிப்ராயீல் அவர்கள் உரையாற்றினார்கள்.

புதிய ஜுமுஆ
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை தவ்ஹீத் ஜமாத் சார்பாக புதிய ஜுமுஆ
ஆரம்பிக்கப்பட்டது.இதில் மஹ்தூம் உரை நிக்ழ்த்தினார்கள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
ஆரம்பிக்கப்பட்டது.இதில் மஹ்தூம் உரை நிக்ழ்த்தினார்கள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
வெள்ளி, 15 மார்ச், 2013
TNTJ சார்பாக அழைப்புபணி
அஸ்ஸலாமு அலைக்கும்
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
நிகழ்ச்சியின்போது தொழுகை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஹமீதா
ரைஹானா உரையாற்றினார்கள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
நிகழ்ச்சியின்போது தொழுகை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஹமீதா
ரைஹானா உரையாற்றினார்கள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
TNTJ பெரியபட்டிணம் பெண்கள் பயான்
07.03.2013 அன்று tntj பெரியபட்டிணம் கிளை சார்பாக பெண்கள் பயான்
நடைபெற்றது.இதில் ஹமீதா ரைகானா ஆலிமா உரை நிக்ழ்த்தினார்கள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
நடைபெற்றது.இதில் ஹமீதா ரைகானா ஆலிமா உரை நிக்ழ்த்தினார்கள்.
--
M.JINNAH/PERIYAPATTINAM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)