வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பவது அதிகாலை மற்றும் இரவு நேரங்கள்தான் ஏற்றது என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மைகொண்டது.எனவே குளிர்ச்சியான சமயங்களில்தான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும்.பகல்வேளையில் வெப்பம் அதிகரிக்கும்போதுபெட்ரோல் விரிவடையும் என்பதால் அதன் அடர்த்தி குறையும்.அதனால் நீங்கள் பெட்ரோல் 1 லிட்டர் போடும்பொழுது அது குறைய வாய்புள்ளது.அதனால் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் நிரப்புவதே சிறந்தது.புத்திசாலிதனமும் அதுவே!
M.Jinnah periyapattinam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக