சனி, 24 மார்ச், 2012

பெரியட்டிணம் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள ஜவஹர் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவசமாக 25.3.2012 அன்று காலை 10மணி முதல் 4மணி வரை மருத்துவம் செய்யப்படுகின்றது இதில் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

M.Jinnah periyapattinam

கருத்துகள் இல்லை: