M.Jinnah periyapattinam
சனி, 31 மார்ச், 2012
கிராமத்தில் பெண்கள் இஸ்லாமிய அழைப்பு பணி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அல்லாஹ் உடைய மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் மதர்ஸா பெண்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாத்தில் இணைந்தார் அல்ஹம்துலில்லாஹ்.
மதுரை சுப்ரமணியபுரத்தில் கிருஷ்ண மூர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தில் இணைந்தார்.அவர் பெயர் முகம்மது அர்ஷத் என்று வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
M.Jinnah periyapattinam
கீழக்கரை பள்ளிக்கு வாரி வழங்குங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்,அன்புள்ள சகோதர,சகோதரிகளே கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் தெற்க்கு தெரு கிளையின் சார்பாக அல்லஹுடைய பள்ளி கட்டுமானம் ஆரம்பிக்க படுகின்றது இன்ஷா அல்லாஹ்.பில்லர் போடுவதற்க்கு 4டன் கம்பிகள் தேவைபடுகின்றது.ஆகையால் உஙகளுடய உதவிகளை வாரி வழங்குமாறு அன்போடு கெட்டுகொள்கிறோம்.
M.Jinnah periyapattinam
அன்புள்ள சகோதரர்களே படத்தை பாருங்கள்
புகைபிடித்தல் கேன்சர் வரும் என்று தெரிந்தே புகைப்பிடிக்கும் சகோதரர்களே சிறுது சிந்தியுங்கள்.அல்லஹ்விடம் பெரும் குற்றவாளியாக நிற்க்க வேண்டாமே!
M.Jinnah periyapattinam
வெள்ளி, 30 மார்ச், 2012
பெரியபட்டிணம் இயற்க்கை
பெரியபட்டிணத்தில் சூரியன் உதிக்கும்போது எடுத்த போட்டோ.நம்ம ஊரும் கன்னியாகுமரி போல ஆகிவிட்டது பார்த்திங்களா....
M.Jinnah periyapattinam
வியாழன், 29 மார்ச், 2012
புதன், 28 மார்ச், 2012
ராமநாதபுரத்தில் 4 பேர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.
ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளையில் தீன் நகரைச் சேர்ந்த 4 பேர்கள் இஸ்லாதில் இணைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
M.Jinnah periyapattinam
இணைவைத்தல்
எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள்.ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள்.அவர்க்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.18:52.
M.Jinnah periyapattinam
திங்கள், 26 மார்ச், 2012
சனி, 24 மார்ச், 2012
இஸ்லாமிய சகோதரர்களே எச்சரிக்கை இருந்து கொள்ளுங்கள்.
எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள்.ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள்.அவர்க்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.18:52.
M.Jinnah periyapattinam
பெண்கள் பயானுக்கு வருகை தந்த இஸ்லாமிய சகோதரிகளுக்கு நன்றியை தெரிவுத்துகொள்கிறோம்.
பெண்கள் பயானுக்கு வருகை தந்த இஸ்லாமிய சகோதரிகளுக்கு நன்றியை தெரிவுத்துகொள்கிறோம்.
M.Jinnah periyapattinam
பள்ளிவாசல் கட்டுவதற்க்கு இந்து முறைப்படி பூஜை
காரைக்காலில் அல்லஹ்வுடைய பள்ளிவாசல் கட்ட இந்துமுறைப்படி பூஜை செய்ய படுகின்றது.
M.Jinnah periyapattinam
பெரியட்டிணம் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.
ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள ஜவஹர் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவசமாக 25.3.2012 அன்று காலை 10மணி முதல் 4மணி வரை மருத்துவம் செய்யப்படுகின்றது இதில் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.
M.Jinnah periyapattinam
பெரியட்டிணம் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.
ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள ஜவஹர் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவசமாக 25.3.2012 அன்று காலை 10மணி முதல் 4மணி வரை மருத்துவம் செய்யப்படுகின்றது இதில் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.
M.Jinnah periyapattinam
வெள்ளி, 23 மார்ச், 2012
Tamailnadu thowheed jamath periyapattinam kilai
இன்ஷா அல்லாஹ் நாளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இடம்:காயிதமில்லத் தெரு.பெரியபட்டிணம்.
உங்களை அன்புடன் அழைக்கிறது பெரியபட்டிணம் கிளை.
இடம்:காயிதமில்லத் தெரு.பெரியபட்டிணம்.
உங்களை அன்புடன் அழைக்கிறது பெரியபட்டிணம் கிளை.
M.Jinnah periyapattinam
கொடுமையை பாருங்கள்
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்!உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.2:195.
M.Jinnah periyapattinam
வியாழன், 22 மார்ச், 2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை.
குராஆனை படியுங்கள் அது மறுமையில் பரிந்துரை செய்யும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அபுபக்கர்(ரலி)
முஸ்லிம்
அபுபக்கர்(ரலி)
முஸ்லிம்
M.Jinnah periyapattinam
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை
இன்ஸா அல்லாஹ் வருகிற தேதி 24.03.2012.அன்று நமதூர் பஸ்நிலையம் அருகில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறயுள்ளது.ஆகையால் அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் பெரியபட்டிணம் கிளை.
M.Jinnah periyapattinam
புதன், 21 மார்ச், 2012
நம்ம நாட்டான பாருங்க அட பாவிங்களா!
(இறைவனை)மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்ப்பிபோரும் நரக நெருப்பில் இருப்பார்கள்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.98:6.
M.Jinnah periyapattinam
M.Jinnah periyapattinam
மரணத்திக்கு பின் மனிதனின் நிலைய பாரீர்!!!
மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
அவ்வாறில்லை!அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.75:3,4.
அவ்வாறில்லை!அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.75:3,4.
M.Jinnah periyapattinam
இணைவைத்தல் பெரியபட்டிணம் தர்ஹா
எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள்.ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள்.அவர்க்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.18:52.
M.Jinnah periyapattinam
நரகம்
நீங்கள் பூமியில் நியாயமின்றி பெருமிதம் கொண்டதும்,இறுமாப்பு கொண்டதுமே இதற்க்கு காரணம்.
நரகதின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.ஆணவம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.40:75,76.
நரகதின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.ஆணவம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.40:75,76.
M.Jinnah periyapattinam
செவ்வாய், 20 மார்ச், 2012
நரகம்
மறுமை நாளில் நரகவாசிகளில் மிகவும் இலேசாக வேதனை செய்ய்யப்படுபவர் ஒரு மனிதராவார்.அவருடைய உள்ளங்கால்களின் நடுவில்(நரக)நெருப்புக் கங்கு வைக்கப்படும்.அதனால் அவரது மூளை கொதிக்கும்.
-புகாரி6561
-புகாரி6561
M.Jinnah periyapattinam
நரகம்
அவர்களைச் சிறுது காலம் அனுபவிக்க செய்வோம்.பின்னர் கடுமையான வேதனையில் அவர்களைத் தள்ளுவோம்.31:24.
M.Jinnah periyapattinam
M.Jinnah periyapattinam
நரகம்
தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது.அதில் அவன் சாகவும் மாட்டான் வாழவும் மாட்டான்.20:74.
M.Jinnah periyapattinam
நரகம்
அந்நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்ப்படும்.ஒவ்வொரு சங்கிலியுடன் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து,இழுத்து வருவார்கள்.
-அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
-முஸ்லிம் 5464
-அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
-முஸ்லிம் 5464
M.Jinnah periyapattinam
திங்கள், 19 மார்ச், 2012
நரகம்
பிடிவாதமாக மறுத்து,நல்லதைத் தடுத்து,வரம்பு மீறி,சந்தேகம் கொண்டு,அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை எற்ப்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்!இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்!(என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்)52:24,25,26.
M.Jinnah periyapattinam
M.Jinnah periyapattinam
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பணம் கொடுத்து மத மாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்.இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவிப்போம் இன்ஸா அல்லாஹ்.
M.Jinnah periyapattinam
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி
திருவாருர் மாவட்டம் பொதக்குடியில் ராஜ முத்தைய என்ற சகோதரர் இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்
M.Jinnah periyapattinam
நரகம்
இதோ வரம்பு மீறியோருக்கு கெட்ட தங்குமிடம் உள்ளது.
நரகத்தில் தான் அவர்கள் கருகுவார்கள்.அது கெட்ட தங்குமிடம் .
இதொ கொதி நீரும்,சீலும் உள்ளது.இதை அவர்கள் சுவைக்கட்டும்.38:55,56,57.
நரகத்தில் தான் அவர்கள் கருகுவார்கள்.அது கெட்ட தங்குமிடம் .
இதொ கொதி நீரும்,சீலும் உள்ளது.இதை அவர்கள் சுவைக்கட்டும்.38:55,56,57.
M.Jinnah periyapattinam
Naragam
Allahvin naraga neruppukku payanthukollungal..avanudaya vethanai thaanga iyalaathu
M.Jinnah periyapattinam
ஞாயிறு, 18 மார்ச், 2012
matharsha maanavigal dawa
Mettupalayathail matharsha maanavigal islathai piramakkalukku eduthuraithanar.
M.Jinnah periyapattinam
திங்கள், 12 மார்ச், 2012
Panaikulathil islathil inaintha sakothari
Athiyoothai serntha sakothari oruvar than pillaigaludan panaikulam tntj kilaiyil islathil inainthar.Alhamdulilah
M.Jinnah Periyapattinam.
M.Jinnah Periyapattinam.
ஞாயிறு, 11 மார்ச், 2012
Periyapattinam DEATH news
Periyapattinathai serntha HAMEEDALI (YUNUS MARUMAHAN)Endra sakotharar 10.03.2012 night iranthu vittargak.Innah lillahi wa innah ilaihi raajiyoon.
M.Jinnah Periyapattinam.
M.Jinnah Periyapattinam.
Manitha neya makkal kachiyin nilai
Allahthan vananga padakoodiyavan.ivargalin nilaiya paarungal.muslimkale sinthippeer.
M.Jinnah Periyapattinam.
M.Jinnah Periyapattinam.
வெள்ளி, 9 மார்ச், 2012
வியாழன், 8 மார்ச், 2012
புதன், 7 மார்ச், 2012
செவ்வாய், 6 மார்ச், 2012
Thowheedthan muttukatai TMMK.
Ennarumai thowheed sakotharargale.intha letterai paarthu sinthiyungal!apo ivargal entha maarkathai sollapoaranga.panam,pathavi aasai vanthal intha nilamaithan.TMMK vil irukum thowheed sakotharargale sinthiyungal.salam
M.Jinnah,Periyapattinam.
M.Jinnah,Periyapattinam.
திங்கள், 5 மார்ச், 2012
ஞாயிறு, 4 மார்ச், 2012
Tharmam seyyungal sakothara,sakotharigale.
Indraikum naam yaruku unvalithom OR tharmam seythom porulaka sinthanai seyungal.
M.Jinnah,Periyapattinam.
M.Jinnah,Periyapattinam.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)