09.08.2013 அன்று முதுகுளத்தூர் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடப்பட்டது.இதில் ஆண்களும்,பெண்களும் அதிகமான பேர்கள் கலந்து கொண்டனர்.
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
முதுகுளத்தூர் கிளை-துண்டு பிரசுரம்
08.08.2013 அன்று முதுகுளத்தூர் கிளை சார்பாக இணைவைக்கும் ஆலிம்களை பின்பற்றி தொழலாமா என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.
தொண்டி கிளை-இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்
07.08.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதத்தின் இறுதி ஒற்றைப்படை இரவுகளில் இரவு தொழுகைக்குப் பிறகு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளித்தார்கள்.
R.S.மங்கலம் கிளை ஃபித்ரா விநியோகம்
08.08.2013 அன்று R.S.மங்களம் கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் 151 நபர்களுக்கு பண்ணப்பட்டது.
கிளை வசூல்:61,532.50
R.S.மங்கலம் கிளை-புத்தக ஸ்டால்
08.08.2013 அன்று R.S.மங்கலம் கிளை சார்பாக இஸ்லாமிய புத்தகம் ஸ்டால் போடப்பட்டு,மக்களுக்கு தாவா செய்யப்பட்டது.இதன்மூலம் பல சகோதர,சகோதரிகள் பயன்பெற்றனர்.
பனைக்குளம் தெற்கு கிளை ஃபித்ரா விநியோகம்
08.08.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக 150 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:51960.00
மாவட்டம்:10,000.00
மொத்தம்:61,000.00
S.P.பட்டிணம் கிளை-உள்ளரங்கு பயான்
S.P பட்டினம் கிளை சார்பாக 09/08/2013 அன்றும்ஹ்ரிப்க்கு பின்
நூர் பள்ளியில் இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் சகோதரர் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
தொண்டி கிளை-உள்ளரங்கு பயான்
S.P பட்டினம் கிளை சார்பாக 09/08/2013 அன்றும்ஹ்ரிப்க்கு பின்
நூர் பள்ளியில் இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் சகோதரர் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
நத்தம் பெருநாள் தொழுகை
09.08.2013 அன்று நத்தம் கிளை சார்பாக நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது இதில் சகோதரர் இக்கரமுல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள்.சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டனர்.
நத்தம் ஃபித்ரா விநியோகம்
09.08.2013 அன்று நத்தம் கிளை சார்பாக 154 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:16,800.00
மாவட்டம்:35,00.00
மொத்தம்:51,000.00
புதுவலசை பெருநாள் தொழுகை
09.08.2013 புதுவலசை கிளையின் சார்பாக திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சுமார் 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பெருநாள் உரையை சஹோ முகவை கான் ஆற்றினார்கள்.
புதுவலசை பித்ரா விநியோகம்
09.08.2013 அன்று புதுவலசை கிளை சார்பாக 68 நபர்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:12,800.00
மாவட்டம்:15,000.00
மொத்தம்:27,800.00
சாயல்குடி ஃபித்ரா விநியோகம்
09.08.2013 அன்று சாயல்குடி கிளை சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.இதில் 80 நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:15,100
மாவட்டம்:25,000
மொத்தம்:40,100.
கமுதி ஃபித்ரா விநியோகம்
கமுதி கிளை சார்பாக 2013 ரமளானில், (குடும்பம் ஒன்றுக்கு ரூ. 310
மதிப்பிலான பொருட்கள் வீதம்) 68 ஏழை குடும்பங்களுக்கு, ரூபாய் 21,080
மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
கிளை வசூல்:11080
மாவட்டம்:10,000.
கமுதி பெருநாள் தொழுகை
கமுதி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல்
தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள்,
குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.இதில் அம்ஜத் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











