திங்கள், 1 ஏப்ரல், 2013

TNTJ மேலக்கோட்டைகிளை

அஸ்ஸலாமு அலைக்கும்
தவ்ஹீத் ஜமாஅத் மேலக்கோட்டை கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அஸ்மிதா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்க்ள்.

காஞ்சிராங்குடியில் நாங்கள்


சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு

அல்லாஹ் கூறுகின்றான்;ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?(என்பதையும் பார்க்கவேண்டாமா?).அல்குராஆன்;88;17,18,19,20.

ஞாயிறு, 31 மார்ச், 2013

தவ்ஹீத் ஜமாஅத் கமுதி கிளை

அல்லாஹ்யுடைய மிகப்பெரும் கிருபைகொண்டு கமுதி கிளை சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இதில் மஹ்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

யார் இவர்?ராமநாதபுரம் மாவட்ட TNTJ தாவாவின் பரிமாணம்

அஸ்ஸலாமு அலைக்கும்

பிறமத மக்களுக்கு முகம்மது(ஸல்) அவர்களை பற்றி எடுத்துரைப்பதற்க்கு tntj ராமநாதபுரம் மாவட்டத்தை அணுகி புத்தகங்கள்,cd க்கள் வாங்கிகொள்ளலாம்.

சனி, 30 மார்ச், 2013

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


பெரியபட்டிணம் பொதுக்கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு அன்புடன் அழைக்கிறோம்.

நரகத்தில் எரிகட்டையா ஆகணுமா?

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்விற்க்கும் அவன் சித்தபடுத்தி வைத்திருகின்ற நரக நெருப்புக்கும் பயப்படும் எந்த இஸ்லாமிய பெண்ணும் ஃபேஸ்புக்கில் தன்னுடைய ஃபோட்டோவை இணைக்கமாட்டாள்.மறுமையில் பாவிகளுக்கு அவன் செய்யும் வேதனைபோல எவனும் செய்ய இயலாது.சொர்க்கம் போகவேண்டுமா?அல்லது நரக செல்லவேண்டுமா?இஸ்லாமிய பெண்களே யோசியுங்கள்.

கவனம் ஏப்ரல் மாதம்!!

அஸ்ஸ்லாமு அலைக்கும்

பிறரை எந்த விதத்திலும் ஏமாற்றுவது இஸ்லாம் தடை செய்கின்றது.

TNTJ ராமநாதபுரம் மாவட்ட எதிர்வரும் நிகழ்ச்சிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் 

1.ஏர்வாடி பெண்கள் பயான்-ஹமீதா ரைஹானா
2.மேலக்கோட்டை பெண்கள் பயான்-அஸ்மிதா
3.கமுதி தெருமுனை கூட்டம்-மஹ்தூம்
4.தங்கச்சிமடம் பெண்கள் பயான்-ரஹ்மான் அலி
5.வெளிப்பட்டிணம் தெருமுனை கூட்டம்-அர்ஷ்த் அலி

வெள்ளி, 29 மார்ச், 2013

TNTJ சிக்கல் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்

ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிக்கல் கிளை சார்பாக
தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.இம்ரான் கான் அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள்.

வியாழன், 28 மார்ச், 2013

நீங்கள் இப்படி செய்ததுண்டா?

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்துலில்லாஹ் இதுபோல நாமும் செய்யலாமே!அல்லாஹ்யுடைய தூதர்
முஹம்மது(ஸல்)அவர்கள் யார் என்று எல்லா மக்களுக்கும் தெரியபடுத்தலாமே!

இதை தற்க்கொலை என முடிவு செய்யலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் கூறுகின்றான்:அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்!உங்கள் கைகளால்
நாசத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்!நன்மை செய்யுங்கள்!நன்மை செய்வோரை அல்லாஹ்
விரும்புகிறான்.அல்-குராஅன்:2;195

புதன், 27 மார்ச், 2013

இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே!!!

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும்,அவருடன் உள்ள நம்பிக்கை
கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம்.உமது
இறைவன் வலிமையுள்ளவன்;மிகைத்தவன்;

அநீதி இழைத்தோரைப் பெரும் சப்தம் தாக்கியது.காலையில் தமது
வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.

அதில் அவர்கள் வசிக்காதோர் போல் ஆனார்கள்.கவனத்தில்
கொள்க!ஸமூது சமுதாயத்தினர்,தமது இறைவனை மறுத்தனர்.கவனத்தில் கொள்க!ஸமூது
சமுதாயத்தினர்(இறையருளை விட்டும்)தூரமானோர்.



அல்-குராஆன்;11:66,67,68.

செவ்வாய், 26 மார்ச், 2013

இஸ்லாத்தை ஏற்றவர்

அஸ்ஸலாமு அலைக்கும்

ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக வேலு என்ற
சகோதரர் இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு அபூபக்கர்
சித்திக் என்று பெயர் வைக்கப்பட்டது.