சனி, 16 மார்ச், 2013

TNTJ கீழக்கரை கிழக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை கிழக்கு சார்பாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோ.ஜிப்ராயீல் அவர்கள் உரையாற்றினார்கள்.

புதிய ஜுமுஆ

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை தவ்ஹீத் ஜமாத் சார்பாக புதிய ஜுமுஆ
ஆரம்பிக்கப்பட்டது.இதில் மஹ்தூம் உரை நிக்ழ்த்தினார்கள்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

வெள்ளி, 15 மார்ச், 2013

புது வரவு

சாம்சங் மொபைல் கம்பெனி புதுவரவாக samsung s4 என்ற மொபைலை
வெளியிட்டிற்க்கின்றது.இது ஒரு 4G மொபைல்

TNTJ சார்பாக அழைப்புபணி

அஸ்ஸலாமு அலைக்கும்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
நிகழ்ச்சியின்போது தொழுகை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.இதில் ஹமீதா
ரைஹானா உரையாற்றினார்கள்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

TNTJ பெரியபட்டிணம் பெண்கள் பயான்

07.03.2013 அன்று tntj பெரியபட்டிணம் கிளை சார்பாக பெண்கள் பயான்
நடைபெற்றது.இதில் ஹமீதா ரைகானா ஆலிமா உரை நிக்ழ்த்தினார்கள்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

வியாழன், 14 மார்ச், 2013

பெரியபட்டிணம் பெண்கள் பயான்

14.03.2013 அன்று பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பெண்கள்
மற்றும் சிறுவர்,சிறுமியருக்கான பயான் நிக்ழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆயிஷா
ஆலிமா உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான பெண்களும் சிறுவர்,சிறுமிகளும்
கல்ந்துகொண்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

தவ்ஹீத் ஜமாஅத் பார்த்திபனூர் கிளை சார்பாக பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோதரி.ஹமீதா ரைஹானா ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாத்தில் இணைந்த பெண்

அஸ்ஸலாமு அலைக்கும்

தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தில் கிறிஸ்த்துவ பெண்மனி ஒருவர்
இஸ்லாத்தில் இணைந்தார்.இவருக்கு ஆயிஷா என பெயர்
வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி
அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்கவேண்டும்.அவர்களே வெற்றி
பெற்றோர்.(அல்-குரான்:3:104).

TNTJ சார்பாக ரித்திஷ் MB க்கு திருக்குரான்

திருபாலைக்குடி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாராளு மன்ற உறுப்பினர் ரித்திஷ்
அவர்களுக்கு திருக்குரான் இலவஷமாக வழ்ங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 13 மார்ச், 2013

TNTJ சித்தார்கோட்டை கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்

தவ்ஹீத் ஜமாத் சித்தார்கோட்டை கிளை சார்பாக உள்ளரங்கு நிக்ழ்ச்சி
நடைப்பெற்றது இதில் தேவிபட்டிணம் செய்யது உரை நிக்ழ்த்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட TNTJ நிகழ்ச்சிகள்

எதிவரும் நிகழ்ச்சிகள்

செவ்வாய், 12 மார்ச், 2013

TNTJ கிளை சார்பாக காவல்துறைக்கு இஸ்லாமிய புத்தகம்

அஸ்ஸலாமு அலைக்கும்

திருப்பாலைக்குடி தவ்ஹீத் ஜமாத் சார்பாக போலிஸ்காரர் ஒருவருக்கு மாமனிதர்
முகம்மது(ஸல்)அவர்கள் புத்தகம் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 10 மார்ச், 2013

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

09.03.2013 அன்று பெரியபட்டிணம் ஹமீதியா தெருவைச் சேர்ந்த செய்யது
முகம்மது வபாத்தாகி விட்டார்கள்.அவர்களுடைய ஜனாஸா அன்று மஹ்ரிபுக்கு
பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கொடிய நோய்

அகம்பாவம் ஒரு கொடிய நோய்தானே இதனால் மனிதர்களுக்கு அழிவுதான் ஏற்படுமே
தவிர நல்லெண்ணம் உருவாகாது.முக்கியமாக நிர்வாகிகளிடம் இந்த குணம்
முற்றிலிமாக இருக்ககூடாது.இதை தெளிவு படுத்தவே இந்த நிக்ழ்ச்சி.

நாம் நினைக்கும் சிறிய காரியம்!

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் நிரந்தர நரகம் என்பதை அறிந்து
கொள்ளுங்கள்.அது எந்த வகையிலும் இருந்தாலும் சரியே!தாயத்தை
தொங்கவிட்டாலும் சரியே!விழிப்புடன் இருப்போம்.அல்லாஹ்வுடைய கிருபைகொண்டு
சொர்க்கம் செல்வோம்!