வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

TNTJ வண்ணான்குண்டு கிளை

தவ்ஹீத் ஜமாஅத் வண்ணான்குண்டு கிளை புதிய நிர்வாகிகள் 30.08.2012 அன்று தேர்ந்தெடுக்க பட்டார்கள்.தலைவர்:நஸிர்,செயலாளர்:லிஹார்,பொருளாலர்:ஸமீர்.

பெரியபட்டிணம் கிளை பிரச்சாரம்

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக 30.08.2012. அன்று மஹ்ரிபுக்கு பின்னர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் பேச்சாளர் சித்திக் அவர்கள் நாங்கள் சொல்வதென்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சமுதாய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டமும் மரைக்கயார்பட்டிணம் கிளையும் சேர்ந்து ஒரு நாள் இஸ்லாமிய பயிற்ச்சி முகாம் 26.08.2012 நடைபெற்றது.இதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் அமீநுல்லாஹ் மிஸ்பாகி அவர்களும்,சகோதரர்களின் கேள்விகளுக்கு யாஸிர் இம்தாதி அவர்களும் பதிலளித்தார்கள்.இதில் அதிகமான ச்கோதரர்கள் பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டமும் மரைக்கயார்பட்டிணம் கிளையும் சேர்ந்து ஒரு நாள் இஸ்லாமிய பயிற்ச்சி முகாம் 26.08.2012 நடைபெற்றது.இதில் ஏகத்துவம் என்ற தலைப்பில் அமீநுல்லாஹ் மிஸ்பாகி அவர்களும்,சகோதரர்களின் கேள்விகளுக்கு யாஸிர் இம்தாதி அவர்களும் பதிலளித்தார்கள்.இதில் அதிகமான ச்கோதரர்கள் பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

TNTJ நரிப்பையூர் கிளை

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் தொழுகை நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

த்ந்த்ஜ் இருமேனி பெருநாள் தொழுகை

ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் தொழுகை அல்ஹம்துலில்லாஹ்

சமுதாய செய்திகள்

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 23.08.2012 அன்று அப்துல்லாஹ் என்பவருக்கு மூல அறுவை சிகிச்சைக்காக ரூபாய்:3350 வழங்கபட்டது.

ஏர்வாடி பெருநாள் தொழுகை

ஏர்வாடி கிளை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வாழ்த்துக்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்.


அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு என்னுடைய ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ராமநாதபுரம் மாவட்டம் திடல் தொழுகை இடங்கள்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற பெருநாள் திடல் தொழுகை ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஒவ்வொரு இடங்களிலும் நடக்க இருக்கின்றது.இதில் கலந்து கொண்டு பயன்பெருமாறு அன்போடு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

இவரரென்ன நோன்பா?

அரசியல்வாதிகளை அதிலும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களை இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்து நோன்பின் மாண்பையே கேவலபடுத்தும் விதமாக நடந்தும் கொள்ளும் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.நோன்பு வைத்திருக்கும் முஸ்லிமான ஏழையை அழைத்து இப்தார் வைத்தால் அல்லாஹு ரம்புல் ஆலமீன் எவ்வளவு நன்மையை தந்திருப்பான்.சிந்திக்க வேண்டாமா முஸ்லிம் சமுதாயம்?

ஹஸானா

ஹஸானா

பாத்திமா ஷிபானா

பாத்திமா ஷிபானா

திங்கள், 13 ஆகஸ்ட், 2012