சனி, 9 மார்ச், 2013

இஸ்லாத்தில் இணைந்தார்

ஜெயபிரபாகரன் என்ற சகோதரர் விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாத்தில்
இணைந்தார்.அல்ஹ்ஹம்துலில்லாஹ்.

மேலக்கோட்டை பெண்கள் பயான்

அல்லாஹ்யுடைய மிகப்பெரும் கிருபை கொண்டு மேலக்கோட்டை தவ்ஹீத் ஜமாஅத்
சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அதிகமான பெண்கள்
கலந்துகொன்டு பயனடைந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பனைக்குளம் கிளை உதவி

ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் கிளை சார்பாக விபத்தில்
காயமடைந்த சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 5000 வழங்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்.

சிறுவர்,சிறுவர்களுக்கு பயான் நிகழ்ச்சி+++++++++++++++++++++++++++++++++++++++++++++பெர்

பெரியபட்டிணம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வருகிற வியாழக்கிழமை அன்று
சிறுவர்,சிறுவர்களுக்கான இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற
இருகின்றது.இதில் சகோ.ஆயிஷ ஆலிமா உரை நிகழ்த்த் இருக்கின்றார்கள்.

திங்கள், 4 மார்ச், 2013

TNTJ பெண்கள் பயான் பெரியபட்டிணம்

03.03.2013 அன்று பெரியபட்டிணம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெண்கள்
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இதில் பெண்கள் அதிகமான
நபர்கள் கலந்து கொண்டார்கள்.இதில் ஹமீதா ரைஹானா ஆலிமா உரையாற்றினார்கள்.

--
M.JINNAH/PERIYAPATTINAM

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

TNTJ பெரியபட்டிணம் கிளையில் இஸ்லாத்தை ஏற்றவர்

அஸ்ஸலாமு அலைக்கும்

இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் சேலத்தைச் சேர்ந்த சகோதரர்
பாலாமுருகன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்கள்.அவர்களுக்கு ஓரிரு கொள்கை மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம்
என்ற புத்த்கங்கள் வழங்கப்பட்டது.அலஹம்துலில்லாஹ்!

திங்கள், 25 பிப்ரவரி, 2013

இறைவழியில் மரணம்

"யார் உண்மையாகவே இறைவழியில் மரணமடைய அல்லாஹ்விடம் கேட்கிறாரோ அவர்
தன்னுடைய படுக்கையிலிற் இறந்தாலும் இறைவழியில் மரணமடைந்த அந்தஸ்தை
அல்லாஹ் அவருக்கு கொடுக்கிறான் "என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள.




-ஸஹ்ல் பின் ஹூனைப்(ரலி)



-முஸ்லிம்3869

கேடுகெட்ட கலாச்சாரம்

சூடு,சொரனை இல்லாதவர்கள்

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பொறுமையை கடைபிடிப்போம்

பொறுமையை பேணுவோம்

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
அவர்களின் தொலைபேசி எண்கள்.

இலங்கையில் மீண்டும் எழுச்ச்சி

இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் இலங்கையில் மாபெரும் தவ்ஹீத் கொள்கை
விளக்க பொதுக்கூட்டம்

பெண்கள் பயான்

சக்கரகோட்டை பெண்கள் பயான் நிகழ்ச்சி

--
M.JINNAH/PERIYAPATTINAM

thondi pengal bayan

தொன்டி பயான்