சனி, 28 ஏப்ரல், 2012

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாமிய சொற்ப்பொழிவு

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

இஸ்லாத்தை ஏற்ற 3சகோதரிகள்

அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக ஒரே குடும்ப்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் இஸ்லாத்தில் இணைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளையில் அல்லாஹ் உடைய கிருபைகொண்டு ஜுமுஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

தொழுகையை நிலை நிறுத்துவோம்

தொழுகையை நிலைநாட்டுங்கள் 2:43

M.Jinnah periyapattinam

வியாழன், 26 ஏப்ரல், 2012

புத்த பிச்சுகளின் லீலைகள்

இந்த புத்த பிச்சுகளை செருப்பால் அடிச்சு.தூக்கு தண்டனை போடனும்.தம்புள்ளாவில் பள்ளிவாசல் இருக்குமிடம்.அவனுங்க புனித பூமியாம்.பரதேஸி பன்னாடைகள்.

M.Jinnah periyapattinam

எங்க ஊரு இயற்க்கை

எங்க ஊரு பாலம்

M.Jinnah periyapattinam

புதன், 25 ஏப்ரல், 2012

குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு திருவாளபுத்தூர் கிளையில் இஸ்லாத்தை குடும்பத்தோடு ஏற்றவர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு

ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு வலம்புரி மஹாலில் 22.04.2012 அன்று கோவை ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.இதில் கிளை ஸகோதரர்கள் கலந்துகொண்டார்கள்.மாவட்ட தலைவர் அணீஸ் அவர்கள் நீக்கப்பட்டு வேற புதிய தலைவர் அர்ஸத் அலி தேர்ந்தெடுக்க பட்டார்.

M.Jinnah periyapattinam

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

Periyapattinam Death news

Enathu periyappa athaavathu west steetai serntha SEHU SATHAK s/o.ALLAH PICHAI Avargal 19/4/2012.iravu 10 maniyalavil vapaathakivittargal.Innah lillaahi wa innah laihi raajiyoon.
M.Jinnah,Periyapattinam,Ramnad Dist.

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

Periyapattinam Death news

Salaam,Periyapattinam ahamed ali nagarai cherntha(nedunjaaram near)Arakkaasu endra AHAMED ALI Avarkal vabaatthaki vittaarkal.Innaah lillaahi wa innah laihi raajiyoon.
M.Jinnah,Periyapattinam,Ramnad Dist.

Thawheed jamaath&thablik jamaath vivathan coming 21,22.

Srilanka thawheed jamaath and thablik jamathirukkum insha allah 21,22 andru pakiranga viavatham.
M.Jinnah,Periyapattinam,Ramnad Dist.

Thawheed jamaath&thablik jamaath vivathan coming 21,22.

Srilanka thawheed jamaath and thablik jamathirukkum insha allah 21,22 andru pakiranga viavatham.
M.Jinnah,Periyapattinam,Ramnad Dist.

Thawheed jamaath&thablik jamaath vivathan coming 21,22.

Srilanka thawheed jamaath and thablik jamathirukkum insha allah 21,22 andru pakiranga viavatham.
M.Jinnah,Periyapattinam,Ramnad Dist.

சனி, 14 ஏப்ரல், 2012

Sp. பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜும் ஆ

Sp.பட்டிணம் பள்ளிவாசலில் 13.04.2012.அன்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக முதல் ஜும் ஆ அல்லாஹ் உடைய கிருபையால் நடைபெற்றது இதில் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை.

அவர்கள் இந்த குரஆனைச் சிந்திக்க மாட்டார்களா?இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.4:82.

அன்புடன் தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை.

M.Jinnah periyapattinam

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

லாட்ஜ்களில் தங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அன்புள்ள என்னருமை சகோதரர்களே!நீங்கள் வெளியூர்களுக்கு தங்களுடைய குடும்பங்களை அழைத்து செல்லும்போது நீங்கள் முடிந்தவரை லாட்ஜ்களில் தங்குவதை தவிர்த்துகொள்ளுங்கள்.நிர்ப்பந்தத்தில் தங்க நேரிட்டால் நீங்கள் தங்கும் அறையில் மறைத்து எதாவது கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என செக் பண்ணிக்கொள்ளுங்கள்.அது உங்களுக்கும்,உங்க குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் நல்லது.நீங்கள் அறையில் முதலில் படுக்கைய சோதனை செய்து கொள்ளுங்கள்.அடுத்ததாக பேன்க்கு மேலே கேமெர இருகின்றதா என செக்பண்ணிக்கொள்ளுங்கள்.நான்கு சுவர்களிலும் கேமெரா பொருத்தபட்டுள்ளதா என செக் பண்ணிக்கொள்ளுங்கள்.அடுத்ததாக முக்கியமாக குளியலறையில் ஷவர்,கக்கூஸ் பேஸின்,நான்கு சுவர்கள், இவைகளிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்று செக்பண்ணிகொள்ளுங்கள்.உங்களுடைய சில்மிஷங்களை வீட்டோடு வைத்துகொள்ளுங்கள்.நம்முடைய பெண்களின் மானம் பாதுகாக்கப்படும்.ஸலாம்.

M.Jinnah periyapattinam

வியாழன், 12 ஏப்ரல், 2012

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கீழக்கரையில் மாபெரும் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.04.2012.மாலை:6மணிக்கு மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்.இடம்:500plot கீழக்கரை.உரை:கோவை ரஹ்மதுல்லாஹ்.அழைகிறது தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை.

M.Jinnah periyapattinam

ஜின்னா பெரியபட்டிணம் ஆன்லைன்: தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்க்கு தெரு

ஜின்னா பெரியபட்டிணம் ஆன்லைன்: தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்க்கு தெரு: தவ்ஹீத் ஜமாஅத் தெற்க்கு தெரு கிளையின் சார்பாக கட்டப்படும் அல்லாஹ்வின் பள்ளிக்கு வாரீ வழங்குவீர்!மறுமையில் வெற்றி பெறுவீர்! M.Jinnah periyapa...

மி.ஜின்னா பெரியபட்டிணம்

தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் எச்சரிக்கை

பொது மக்களுக்கு இடையூரு செய்யும் விதமாக இருக்கும் மதுபான கடையை அகற்ற சொல்லி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சர்பாக வைத்திருக்கும் எச்சரிக்கை போர்டு.

M.Jinnah periyapattinam

புதன், 11 ஏப்ரல், 2012

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்க்கு தெரு

தவ்ஹீத் ஜமாஅத் தெற்க்கு தெரு கிளையின் சார்பாக கட்டப்படும் அல்லாஹ்வின் பள்ளிக்கு வாரீ வழங்குவீர்!மறுமையில் வெற்றி பெறுவீர்!

M.Jinnah periyapattinam

பெண்கள் சொற்பொலிவு பொன்விழா நகர்

கோவை மாவட்டம் பொன்விழா நகர் தவ்ஹீத் ஜமாஅத் கிளையில் அர்ஷ் நிழலுக்குரியவர் யார் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

சுனாமி எச்சரிக்கை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாமென பெரியபட்டிணம் மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

சுனாமி எச்சரிக்கை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாமென பெரியபட்டிணம் மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

தினத்தந்தி செய்தி

தினத்தந்தி செய்தி

M.Jinnah periyapattinam

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

செல் போனில் சீரழியும் முஸ்லிம் பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிக்கால்பாளையம் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் அனீஸ் பாத்திமா அவர்கள் செல்போனில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

மது அருந்தும் தரங்கெட்ட குமரிபெண்கள்.

கல்வி கற்கிறோம் என்ற பெயரில் விடுதியில் தங்கும் இந்த தரங்கெட்டதுகள் போதைக்கு,செக்ஸ்க்கும் அடிமையாகி தங்களுடைய வாழ்க்கைய்யே தொலைத்து நிற்க்கும் அவலம்.முஸ்லிம் பெண்களே அல்லாஹ்க்கு பயந்து கொள்ளுங்கள்.அவனுடைய நரக நெருப்பு பயங்கர மானது.

M.Jinnah periyapattinam

பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக லுஹர் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக லுஹர் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

பட்டிணம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாங்கு சொல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பட்டிணம் பள்ளிவாசலில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பாங்கு சொல்லப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

Sp. பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தொழுகை ஆரம்பிக்க பட உள்ளது இன்ஷா அல்லாஹ்.

Alhamdulillah

M.Jinnah periyapattinam

Sp.பட்டிணம் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅதிடம் ஒப்படைப்பு நேரடி காட்சிகள்

Sp.பட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைப்பு அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

Sp.பட்டிணம் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅதிடம் ஒப்படைப்பு நேரடி காட்சிகள்

Sp.பட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைப்பு அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

திங்கள், 9 ஏப்ரல், 2012

இஸ்லாமிய சகோதரர்களே சிந்தியுங்கள்!

கேவலங்கெட்ட கூத்தாடிகளின் பின்னாடியும்.அவர்களுக்கு ரசிகர் மன்றம் வைக்கும் என்னருமை இஸ்லாமிய சகோதரர்களே!உண்மையான உங்கள் தலைவர் யாரென சிந்தியுங்கள்!உங்களை படைத்த இறைவனின் நரக நெருப்பை சிந்தியுங்கள்!

M.Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜாமாஅத்தோடு இரத்த தானம் செய்த பிரமத நண்பர்கள்.

நாகூர் கிளை சார்பாக இரத்ததானம் செய்யபட்டது அதிகமான சாகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.இதில் பிரமத நண்பர்கள் 10பேர்கள் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்கள்.

M.Jinnah periyapattinam

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

M.Jinnah periyapattinam

அல்லாஹ்தான் காப்பத்தனும்

நன்மை செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

M.Jinnah periyapattinam

முஸ்லிம் பெற்றோர்களே உஷார்!

என்னருமை இஸ்லாமிய பெற்றோர்களே! உங்கள் பெண் மக்களை நன்றாக இஸ்லாமிய மார்க்கத்தை ஊட்டி வளருங்கள்.ஏனெனில்,விஷ்வ ஹிந்த் இந்து மத வெறியர்களின்நோக்கமே நம்முடைய பெண்களின் குறிப்பாக முஸ்லிம் குமரி பெண்களை காதல் என்ற வலையில் விழ வைத்து அவர்களுடைய கர்ப்பை சூரையாடி அவர்களுடைய வாழ்க்கைய சீரழிப்பதுதான் அவர்களின் கொள்கையே,இந்த செயல்பாடு அதிகமாக இந்த வெறியர்களுக்கு இப்பொழுது முடிக்கிவிக்க படுகின்றது.ஆகையால்,நம்முடைய பெண்களை பாதுகாப்பது குடும்பத்தில் உள்ள் ஒவ்வொரு ஆண்களுக்கு கடமையாகும்.ஆதலால் உலக கல்வியை விட மார்க்க கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து மார்க்கத்தை நம் பெண்களுக்கு சொல்வோம்,அல்லாஹ் உடைய நரக நெருப்பை பற்றி அதிகம்.அதிகம் சொல்வோமாக! ஸலாம்.

M.Jinnah periyapattinam

சனி, 7 ஏப்ரல், 2012

தொழுகை பயிற்ச்சி முகாம்

பெண்களுக்கான தொழுகை பயிற்ச்சி முகாம் தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி.
M.Jinnah periyapattinam

வியாழன், 5 ஏப்ரல், 2012

பெரியபட்டிணம்

பெரியபட்டிணம் இயற்க்கை காட்சி

M.Jinnah periyapattinam

Tholugai

குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது?என்று விசாரிப்பர்கள்.நாங்கள் தொழுவோராகவும் உணவளிபோராகவும் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.குரான்:74.42,43,44.

M.Jinnah periyapattinam

புதன், 4 ஏப்ரல், 2012

இஸ்லாத்தில் இணைந்தார்

தென் சென்னை மாவட்டம் அமிஜ்ஜகரையில் நாகநாதன் என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார் அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு பெயர் செய்யது அன்வர் என்று வைக்கபட்டது.

M.Jinnah periyapattinam

எது இறைவேதம்?

எது இறைவேதம் குரானா?பைபிளா?அழ்கான பேனர்.ஏர்வாடி கிளைக்கு வாழ்த்துக்கள்.

M.Jinnah periyapattinam

முத்துபேட்டை தர்கா அடப்பாவிங்களா!

முத்துபேட்டை தர்காவில் சந்தனகூடு.
நான் எச்சரிக்கை செய்பவனே.அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்க்குரியவன் வேறு யாருமில்லை என்று(முஹம்மத்)கூறுவீராக!

M.Jinnah periyapattinam

பைக் திருட்டில் போலிஸ் பாருங்க படத்தை

திருடனோடு சேர்ந்து பைக் திருடும் காவல் துறை.வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

M.Jinnah periyapattinam

பாலேஸ்தீன் பெண் மீது நாய்

பாலஸ்தீன் முஸ்லிம் பெண் மீது நாயை ஏவி கடிக்க விடும் இஸ்ரயில் பேடி ராணுவ நாய்கள்.அல்லாஹ்ட இருக்கு உஙகளுக்கு நரக நெருப்பு.

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம்

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி.

M.Jinnah periyapattinam

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை

புதுவலசை கிளையின் சார்பாக மார்க்க பிரச்சாரம் செய்யப்பட்டது.

M.Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் தங்கச்சிமடம் கிளை

தவ்ஹீத் ஜமஅத் தங்கச்சிமடம் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

கோடைகால பயிற்சி முகாம் நடக்கும் இடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம்.தங்களுடைய பிள்ளைகளை இதில் சேர்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

கோடைகால பயிற்சி முகாம் நடக்கும் இடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம்.தங்களுடைய பிள்ளைகளை இதில் சேர்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

M.Jinnah periyapattinam