ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

பிறமத மக்களுக்கு வழங்குவோம் அல்லாஹ் உடைய வேதத்தை

ஒவ்வொரு இறைத்தூதரும் அற்ப்புதங்களுடன் அனுப்பட்டனர்.எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருகுரானாகும்.
முஹம்மது(ஸல்)அவர்கள்
புகாரி 4598,6732.

M.Jinnah periyapattinam

பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் பன்றி இறைச்சியும்

அஸ்ஸலாமு அலைக்கும்,பி.ஜைனுல் ஆபிதீன் பன்றி கறியை சாப்பிட சொல்கிறார் என்று ஆரம்ப்பத்தில ஒரு தவறான பிரச்சாரம் பண்ணபட்டது.அதுக்கு பதில் அப்பொழுதே கொடுக்கபட்டது.அதே பிரசாரத்தை கப்ரு வணங்கிகள் இப்பொழுது பண்ண ஆரம்ப்பிச்சு இருக்கிரார்கள்.அவர்களுக்கு அப்பொழுதே கொடுக்கப்பட்ட பதிலை தருகிறோம்.

M.Jinnah periyapattinam

திருந்தாத மங்கூவைகள்

உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தாளர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.பாவிகள் நரகில் இருப்பார்கள்.தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் கருகுவார்கள்.திருக்குரான்:82:10,11,12,13,14,15.

M.Jinnah periyapattinam

April 1

ஏப்ரல் 1 என்பது முட்டாள் தினம் என்பது ஒரு போதும் இஸ்லாத்தின் நிலைபாடில்லை என்பதை உணர்ந்து பொய் பேசி பிறரை ஏமாத்துவதை நாம் விட்டொழிக்க வேண்டும்.அல்லாஹ்வுக்கும் கெட்ட மனிதருக்கு அவன் தயாரித்து வைத்துள்ள நரக நெருப்புக்கும் நாம் பயப்படுவோமாக!

M.Jinnah periyapattinam

சனி, 31 மார்ச், 2012

கிராமத்தில் பெண்கள் இஸ்லாமிய அழைப்பு பணி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அல்லாஹ் உடைய மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் மதர்ஸா பெண்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

இஸ்லாத்தில் இணைந்தார் அல்ஹம்துலில்லாஹ்.

மதுரை சுப்ரமணியபுரத்தில் கிருஷ்ண மூர்த்தி என்ற சகோதரர் இஸ்லாத்தில் இணைந்தார்.அவர் பெயர் முகம்மது அர்ஷத் என்று வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

கீழக்கரை பள்ளிக்கு வாரி வழங்குங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,அன்புள்ள சகோதர,சகோதரிகளே கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் தெற்க்கு தெரு கிளையின் சார்பாக அல்லஹுடைய பள்ளி கட்டுமானம் ஆரம்பிக்க படுகின்றது இன்ஷா அல்லாஹ்.பில்லர் போடுவதற்க்கு 4டன் கம்பிகள் தேவைபடுகின்றது.ஆகையால் உஙகளுடய உதவிகளை வாரி வழங்குமாறு அன்போடு கெட்டுகொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

அன்புள்ள சகோதரர்களே படத்தை பாருங்கள்

புகைபிடித்தல் கேன்சர் வரும் என்று தெரிந்தே புகைப்பிடிக்கும் சகோதரர்களே சிறுது சிந்தியுங்கள்.அல்லஹ்விடம் பெரும் குற்றவாளியாக நிற்க்க வேண்டாமே!

M.Jinnah periyapattinam

வெள்ளி, 30 மார்ச், 2012

பெரியபட்டிணம் இயற்க்கை

பெரியபட்டிணத்தில் சூரியன் உதிக்கும்போது எடுத்த போட்டோ.நம்ம ஊரும் கன்னியாகுமரி போல ஆகிவிட்டது பார்த்திங்களா....

M.Jinnah periyapattinam

வியாழன், 29 மார்ச், 2012

புதன், 28 மார்ச், 2012

ராமநாதபுரத்தில் 4 பேர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.

ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் கிளையில் தீன் நகரைச் சேர்ந்த 4 பேர்கள் இஸ்லாதில் இணைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

இணைவைத்தல்

எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள்.ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள்.அவர்க்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.18:52.

M.Jinnah periyapattinam

திங்கள், 26 மார்ச், 2012

சனி, 24 மார்ச், 2012

இஸ்லாமிய சகோதரர்களே எச்சரிக்கை இருந்து கொள்ளுங்கள்.

எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள்.ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள்.அவர்க்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.18:52.

M.Jinnah periyapattinam

பெண்கள் பயானுக்கு வருகை தந்த இஸ்லாமிய சகோதரிகளுக்கு நன்றியை தெரிவுத்துகொள்கிறோம்.

பெண்கள் பயானுக்கு வருகை தந்த இஸ்லாமிய சகோதரிகளுக்கு நன்றியை தெரிவுத்துகொள்கிறோம்.

M.Jinnah periyapattinam