செவ்வாய், 20 மார்ச், 2012

நரகம்

மறுமை நாளில் நரகவாசிகளில் மிகவும் இலேசாக வேதனை செய்ய்யப்படுபவர் ஒரு மனிதராவார்.அவருடைய உள்ளங்கால்களின் நடுவில்(நரக)நெருப்புக் கங்கு வைக்கப்படும்.அதனால் அவரது மூளை கொதிக்கும்.
-புகாரி6561

M.Jinnah periyapattinam

நரகம்

அவர்களைச் சிறுது காலம் அனுபவிக்க செய்வோம்.பின்னர் கடுமையான வேதனையில் அவர்களைத் தள்ளுவோம்.31:24.
M.Jinnah periyapattinam

நரகம்

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது.அதில் அவன் சாகவும் மாட்டான் வாழவும் மாட்டான்.20:74.

M.Jinnah periyapattinam

நரகம்

அந்நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்ப்படும்.ஒவ்வொரு சங்கிலியுடன் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து,இழுத்து வருவார்கள்.
-அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
-முஸ்லிம் 5464

M.Jinnah periyapattinam

திங்கள், 19 மார்ச், 2012

நரகம்

பிடிவாதமாக மறுத்து,நல்லதைத் தடுத்து,வரம்பு மீறி,சந்தேகம் கொண்டு,அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை எற்ப்படுத்திக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்!இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்!(என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்)52:24,25,26.
M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பணம் கொடுத்து மத மாற்றம் செய்யும் தொண்டு நிறுவனங்கள்.இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவிப்போம் இன்ஸா அல்லாஹ்.

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி

திருவாருர் மாவட்டம் பொதக்குடியில் ராஜ முத்தைய என்ற சகோதரர் இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்

M.Jinnah periyapattinam

தொழூகை

M.Jinnah periyapattinam

தொழூகை

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிரிஸ்னாஜீ பட்டிணம்

புதுகோட்டை மாவட்டம் கிரிஷ்ணாஜீபட்டிணத்தில் பெண்கள் பயான்.

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரமக்குடி

அந்தோனி ஸாமி என்பவருக்கு தமிழ் குர்ரஆன் கொடுக்கப்பட்டது.

M.Jinnah periyapattinam

நரகம்

இதோ வரம்பு மீறியோருக்கு கெட்ட தங்குமிடம் உள்ளது.
நரகத்தில் தான் அவர்கள் கருகுவார்கள்.அது கெட்ட தங்குமிடம் .
இதொ கொதி நீரும்,சீலும் உள்ளது.இதை அவர்கள் சுவைக்கட்டும்.38:55,56,57.


M.Jinnah periyapattinam

Gujarath

குஜராத்தில் நடந்த கலவரம்.அல்லாஹ் இவர்களுக்கு தண்டணை கொடுப்பான்.

M.Jinnah periyapattinam

Gujaraath

குஜராத்தில் நடந்த கலவரம்.அல்லாஹ் இவர்களுக்கு தண்டணை கொடுப்பான்.

M.Jinnah periyapattinam

அஸ்ஸலாமு அலைக்கும்

M.Jinnah periyapattinam