ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இஸ்லாமிய சொற்ப்பொழிவு

தவ்ஹீத் ஜமாஅத் வெளிப்பட்டிணம் கிளை சார்பாக பயான் நடைபெற்றது இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

திங்கள், 24 டிசம்பர், 2012

Ervadi branch

ஏர்வாடி கிளை பொதுகூட்டதிற்க்கு கீழக்கரை தெற்கு கிளை சார்பாக வைக்கப்பட்ட பேனர்.

வியாழன், 20 டிசம்பர், 2012

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம்

20:12:2012 அன்று தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக யார் இவர்? என்ற துண்டு பிரச்சுரம் பிறமத மக்களுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 19 டிசம்பர், 2012

Masjid thakwa ramnad

Thiru quran explain hanif

Jinnah

Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை

18.12.2012 அன்று தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை மூன்று கிளையும் இணைந்து தெருமுனை பிரசாரம் செய்யப்பட்டது.இதில் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் ஸகோதரர் மஹ்தூம் அவர்கள் உரையாற்றினார்கள்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கீழக்கரை கிழக்கு கிளை

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக உதயா என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து அவருக்கு திருகுரான்,மாமனிதர் முகம்மது ஸல் அவர்கள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

நத்தம் கிளை

17:12:2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளை சார்பாக பிரமத சகோதரி ஒருவருக்கு இஸ்லாமிய தாவா செய்யபட்டு மாமனிதர் முஹம்மது ஸல் அவர்கள் புத்தகம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்.