வியாழன், 5 ஏப்ரல், 2012

Tholugai

குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது?என்று விசாரிப்பர்கள்.நாங்கள் தொழுவோராகவும் உணவளிபோராகவும் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.குரான்:74.42,43,44.

M.Jinnah periyapattinam

புதன், 4 ஏப்ரல், 2012

இஸ்லாத்தில் இணைந்தார்

தென் சென்னை மாவட்டம் அமிஜ்ஜகரையில் நாகநாதன் என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார் அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு பெயர் செய்யது அன்வர் என்று வைக்கபட்டது.

M.Jinnah periyapattinam

எது இறைவேதம்?

எது இறைவேதம் குரானா?பைபிளா?அழ்கான பேனர்.ஏர்வாடி கிளைக்கு வாழ்த்துக்கள்.

M.Jinnah periyapattinam

முத்துபேட்டை தர்கா அடப்பாவிங்களா!

முத்துபேட்டை தர்காவில் சந்தனகூடு.
நான் எச்சரிக்கை செய்பவனே.அடக்கியாளும் ஒரே அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்க்குரியவன் வேறு யாருமில்லை என்று(முஹம்மத்)கூறுவீராக!

M.Jinnah periyapattinam

பைக் திருட்டில் போலிஸ் பாருங்க படத்தை

திருடனோடு சேர்ந்து பைக் திருடும் காவல் துறை.வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.

M.Jinnah periyapattinam

பாலேஸ்தீன் பெண் மீது நாய்

பாலஸ்தீன் முஸ்லிம் பெண் மீது நாயை ஏவி கடிக்க விடும் இஸ்ரயில் பேடி ராணுவ நாய்கள்.அல்லாஹ்ட இருக்கு உஙகளுக்கு நரக நெருப்பு.

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம்

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி.

M.Jinnah periyapattinam

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை

புதுவலசை கிளையின் சார்பாக மார்க்க பிரச்சாரம் செய்யப்பட்டது.

M.Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் தங்கச்சிமடம் கிளை

தவ்ஹீத் ஜமஅத் தங்கச்சிமடம் கிளையில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

கோடைகால பயிற்சி முகாம் நடக்கும் இடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம்.தங்களுடைய பிள்ளைகளை இதில் சேர்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

கோடைகால பயிற்சி முகாம் நடக்கும் இடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம்.தங்களுடைய பிள்ளைகளை இதில் சேர்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

கோடைகால பயிற்சி முகாம் நடக்கும் இடங்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் கோடைக்கால பயிற்சி முகாம்.தங்களுடைய பிள்ளைகளை இதில் சேர்க்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

M.Jinnah periyapattinam

தொழாதர்வர்களுக்கு சகர் எனும் நரக நெருப்பு

குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள்.
நாங்கள் தொழுவோராகவும் ஏழைகளுக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள்.74:42,43,44.

M.Jinnah periyapattinam

திங்கள், 2 ஏப்ரல், 2012

நரகம் ஒரு எச்சரிக்கை

அந்நாளில் அநீதி இழைத்தோர்க்கு அவர்களின் சமாளிப்புகள் பயன் தராது அவர்களுக்குச் சாபம் உள்ளது.அவர்களுக்கு தீய தங்குமிடமும் உண்டு.
குரான்:40:52

M.Jinnah periyapattinam

காலேஜ்க்கு போகும் முஸ்லிம் குமரிப்பெண்களே அல்லாஹ்க்கு பயந்துகொள்ளுங்கள்.

காலேஜ்க்கு போகும்போது மல்லிகை பூவை தலையில் தொங்கவிட்டு போகும் முஸ்லிம் குமரி பெண்களே படைத்த அல்லாஹ்க்கு பயந்துகொள்ளுங்கள்.அவனுடைய நரக நெருப்பின் வேதனை எவராலும் தாங்கமுடியாது என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.உருக்கிய செம்பைப் போலும்,கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைபோலும் வயிறுகளில் அது கொதிக்கும்.குரான்:44:43,44,45,46.


M.Jinnah periyapattinam