சனி, 24 மார்ச், 2012

நோக்கியா 808

நோக்கியாவின் புதிய பரிணாமம் 41 ம்ப் கேமரா

M.Jinnah periyapattinam

பள்ளிவாசல் கட்டுவதற்க்கு இந்து முறைப்படி பூஜை

காரைக்காலில் அல்லஹ்வுடைய பள்ளிவாசல் கட்ட இந்துமுறைப்படி பூஜை செய்ய படுகின்றது.


M.Jinnah periyapattinam

பெரியட்டிணம் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள ஜவஹர் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவசமாக 25.3.2012 அன்று காலை 10மணி முதல் 4மணி வரை மருத்துவம் செய்யப்படுகின்றது இதில் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

M.Jinnah periyapattinam

பெரியட்டிணம் பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.

ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள ஜவஹர் மருத்துவமனையில் பெண்களுக்கு இலவசமாக 25.3.2012 அன்று காலை 10மணி முதல் 4மணி வரை மருத்துவம் செய்யப்படுகின்றது இதில் பெண்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள்.

M.Jinnah periyapattinam

வெள்ளி, 23 மார்ச், 2012

இஸ்லாதில் இனணந்தார்

கோவை மாவட்டம் சுகுணாபுரதில் விஷ்ணு என்ற சகோதரர் இஸ்லதில் இணைந்தார்.அல்ஹம்துலில்லஹ்.

Tamailnadu thowheed jamath periyapattinam kilai

இன்ஷா அல்லாஹ் நாளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாமிய பெண்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இடம்:காயிதமில்லத் தெரு.பெரியபட்டிணம்.
உங்களை அன்புடன் அழைக்கிறது பெரியபட்டிணம் கிளை.

M.Jinnah periyapattinam

வன்மையாக கண்டிக்கிரோம்

பெரியபட்டிணம் இந்தியன் பேங்க் கிளை மேளாலரை கண்டித்து வால்போஸ்டெர்

M.Jinnah periyapattinam

கொடுமையை பாருங்கள்

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்!உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.2:195.

M.Jinnah periyapattinam

வியாழன், 22 மார்ச், 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை.

குராஆனை படியுங்கள் அது மறுமையில் பரிந்துரை செய்யும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அபுபக்கர்(ரலி)
முஸ்லிம்

M.Jinnah periyapattinam

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை

இன்ஸா அல்லாஹ் வருகிற தேதி 24.03.2012.அன்று நமதூர் பஸ்நிலையம் அருகில் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறயுள்ளது.ஆகையால் அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் பெரியபட்டிணம் கிளை.

M.Jinnah periyapattinam

இந்த வார உணர்வு

இந்த வார உணர்வு

M.Jinnah periyapattinam

புதன், 21 மார்ச், 2012

நம்ம நாட்டான பாருங்க அட பாவிங்களா!

(இறைவனை)மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்ப்பிபோரும் நரக நெருப்பில் இருப்பார்கள்.அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.98:6.
M.Jinnah periyapattinam

மரணத்திக்கு பின் மனிதனின் நிலைய பாரீர்!!!

மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
அவ்வாறில்லை!அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.75:3,4.

M.Jinnah periyapattinam

இணைவைத்தல் பெரியபட்டிணம் தர்ஹா

எனக்கு இணையாகக் கருதப்பட்டோரை நீங்கள் அழையுங்கள் என்று அவன் கூறும் நாளில் அவர்களை அழைப்பார்கள்.ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலேதும் கூற மாட்டார்கள்.அவர்க்களுக்கிடையே அழிவிடத்தை ஏற்படுத்துவோம்.18:52.

M.Jinnah periyapattinam

நரகம்

நீங்கள் பூமியில் நியாயமின்றி பெருமிதம் கொண்டதும்,இறுமாப்பு கொண்டதுமே இதற்க்கு காரணம்.
நரகதின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமாக இருப்பீர்கள்.ஆணவம் கொண்டோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.40:75,76.

M.Jinnah periyapattinam