18.05.2013 சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன்,மாநில செயலாளர் e.முஹமது உரையாற்றினார்கள்.இதில் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள்.
M.Jinnah periyapattinam
M.Jinnah periyapattinam


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக