சனி, 30 ஜூன், 2012

இஸ்லாமிய மக்களே விரட்டாதீர்கள்!

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்!உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள்!நன்மை செய்யுங்கள்!நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.திருக்குரஅன்:2:195 .Jinnah periyapattinam

வெள்ளி, 29 ஜூன், 2012

இப்படியும் சில பெண்கள்

இது எப்படி இருக்கு நம்ம நாட்டு பெண்களுக்கு ரெம்ப அறிவு.ஆனால் வீணாபோன அறிவு..Jinnah periyapattinam

இஸ்லாத்தில் இணைந்த சகோதரி

அல்லாஹ்வின் கிருபைகொண்டு தவ்ஹீத் ஜமஅத் மூலமாக ஏழுகிணறில் இஸ்லாத்தில் இணைந்த ஒரு சகோதரி.அவருக்கு இம்மை,மறுமைக்கு துஆ செய்யவும்..Jinnah periyapattinam

பாத்திமா ஷிபானா

புள்ளைக்கு காய்ச்சல் துஆ செய்யுங்கள்.Jinnah periyapattinam

புதன், 27 ஜூன், 2012

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

பெரியபட்டிணத்தை சேர்ந்த பஸ் நிலையயம் அருகிலுள்ள கலிபுல்லான் அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.Jinnah periyapattinam

வியாழன், 7 ஜூன், 2012

பெரியபட்டிணத்தில் வேன் விபத்து

பெரியபட்டிணம் அருகில் உள்ள கறிச்சான்குண்டில் வேனில் வந்த 30மேற்ப்பட்டோர் விபத்துக்குள்ளானார்கள்.விபத்துக்கு உள்ளானவர்களை ஆம்ப்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் பெரிய ஆஸ்பத்திரிக்கு எடுத்த செல்லப்பட்டனர்.

M.Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக பெண்கள் இஸ்லாமிய பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

புதன், 6 ஜூன், 2012

ஹன்சியா ஆலிமா/பெண்கள் பயான் கீழக்கரை

நபியே!உமது மனைவியருக்கும்,உமது புதல்வியருக்கும்,நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள்(ஒழுக்கமுடைய பெண்கள் என்று)அறியப்படவும்,தொல்லைப்படுத்தபடாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும்,நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்(33:59.திருகுரஆன்)

மேலைநாட்டு கலாச்சாரத்தில் அலையும் முஸ்லிம் பெண்களே அல்லாஹ்யுடைய வசனத்தை சிந்திப்பீர்!நரகத்திருக்கு பயபடுவீர்!

M.Jinnah periyapattinam

அகிலா என்பவருக்கு திருக்குரஆன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சிராப்பள்ளி சார்பாக அகிலா என்ற பெண்ணிற்க்கு திருகுரஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

M.Jinnah periyapattinam

செவ்வாய், 5 ஜூன், 2012

10 ஆம் வகுப்பில் முஸ்லிம் மாணவி முதலிடம்

பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடமாக அன்சலா பேகம் வந்துள்ளார்.இவர் எடுத்த மதிப்பெண் 497 மார்க்.சிரிநாத் தமிழ் பாடத்தை எடுத்ததால் இவரும் முதல் மாணவனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் எடுத்த மார்க் 497.

M.Jinnah periyapattinam

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

M.Jinnah periyapattinam

திங்கள், 4 ஜூன், 2012

மேட்டூர் அணை

மேட்டூர் அணை

M.Jinnah periyapattinam

மழையை பற்றி அல்லாஹ்வின் வேதம்

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்,பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!வானத்திலிருந்து அதில் உள்ள மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான்.தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான்.தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான்.அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப்பாக்கின்றது.(திருக்குரான்:24:43).


இந்த வசனத்தை.scientist proof பண்ணிருக்கிறார்கள்.அல்லாஹ்யுடைய வேதம் என்பதருக்கு மிகப்பெரிய ஒரு ஆதாரம்.அல்லாஹ்யுடைய கூற்று பொய்யாகாது அல்லவா?

M.Jinnah periyapattinam

உபியில் கலவரம் 4முஸ்லிம் படுகொலை

உத்திரபிரதேசத்தில் கலவரத்தால் நான்கு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஊரடங்கு உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது.

M.Jinnah periyapattinam

ஞாயிறு, 3 ஜூன், 2012

பெண்களிடம் அதிகமாக இஸ்லாத்தை சொல்வோம்!

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய பெண்களிடம் இஸ்லாத்தை வீரியமாக நாம் சொல்வதற்க்கு கடமை பட்டிருகிறோம்.இவர்களுக்கு சொர்க்கத்தை பற்றி சொல்வதற்க்கும்,நரகத்தை பற்றி எச்சரிக்கை செய்வதற்க்கும் நாம் கடமை பட்டுள்ளோம்.தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளின் மூலமாக பெண்களிடம் இஸ்லாத்தை அதிகமாக சொல்வோமாக!இன்ஷா அல்லாஹ்.

M.Jinnah periyapattinam

கோமாளிகள் இஸ்லாமிய பெண்களே உஷார்!

இஸ்லாமிய பெண்களே இந்தமாதிரியான போலிகளிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.உங்களின் கற்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.படைத்த ரம்புக்கு பயந்து கொள்ளுங்கள்.

M.Jinnah periyapattinam

தன் குழந்தையின் மூளையை தின்ற தாய்.

அமெரிக்காவைசேர்ந்த 33வயதுள்ள ஒரு பெண் தன் குழந்தையின் மூளையை சாப்பிட்டுள்ளார்.விசரணையில் ஆவிதான் என்னை சாப்பிட சொன்னது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

M.Jinnah periyapattinam

சனி, 2 ஜூன், 2012

இஸ்லாத்தில் இணைந்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் கரூரில் பொன்னுசாமி என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

இதல்லாம் சகஜம்

ஜின்னா பெரியபட்டிணம்

M.Jinnah periyapattinam