|
வெள்ளி, 18 ஜூலை, 2014
Share photos and updates with Jinnahtntj
வியாழன், 17 ஜூலை, 2014
Share photos and updates with Jinnahtntj
Jinnahtntj is sharing photos, updates and more on Facebook. Sign up to stay in touch with Jinnahtntj and all the people you care about. Jinnahtntj Jinnah Works at Dawah - Calling to Allah · Mohamed sathak polytechnic · Ramanathapuram 847 நண்பர்கள் · 24 குழுக்கள்
|
செவ்வாய், 1 ஜூலை, 2014
Share photos and updates with Jinnahtntj
Jinnahtntj is sharing photos, updates and more on Facebook. Sign up to stay in touch with Jinnahtntj and all the people you care about. "Jinnahtntj Jinnah" Works at Dawah - Calling to Allah · Mohamed sathak polytechnic · Ramanathapuram 831 நண்பர்கள் · 24 குழுக்கள்
|
ஞாயிறு, 15 ஜூன், 2014
Check out Jinnahtntj's photos on Facebook.
|
திங்கள், 2 ஜூன், 2014
Jinnahppm is still waiting for you to join Twitter...
| |||||||||||||||||||||||||||||||||
புதன், 28 மே, 2014
Jinnahppm sent you an invitation
| |||||||||||||||||||||||||||||||||
ஞாயிறு, 15 டிசம்பர், 2013
பனைக்குளம் தெற்கு கிளை -வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்(தெற்கு) கிளை சார்பாக 11-12-13 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக RS:7000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.
வியாழன், 12 டிசம்பர், 2013
பனைக்குளம் தெற்கு கிளை -ஆட்டோ விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்(தெற்கு) கிளை சார்பாக சிறைசெல்லும் போராட்டம் சம்பந்தமாக10-12 2013 அன்று 10 ஆட்டோ விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
திங்கள், 9 டிசம்பர், 2013
தங்கச்சிமடம் கிளை -சிறை செல்லும் போராட்டம் ஸ்டிக்கர்
தங்கச்சிமடம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சிறை செல்லும் போராட்டம் ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டது .
எஸ்.பி.பட்டிணம் கிளை -சிறை செல்லும் போராட்ட பேணர்
எஸ்.பி.பட்டினம் கிளை சார்பாக 06.12.2013 சிறை செல்லும் போராட்டம் பிளக்ஸ்
10-6 ல் இரண்டு பேருந்து நிறுத்தத்தில் மக்களின் பார்வைக்கு
வைக்கப்பட்டது
பெரியபட்டினம் கிளை -பொருளாதார உதவி
பெரியபட்டினம் கிளை சார்பாக 06.12.2013 ஏழ்மை நிலையிலிருந்த ஒரு சகோதரருக்கு அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலி செல்வதற்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டது
வெள்ளி, 6 டிசம்பர், 2013
நரிப்பையூர் கிளை -தெருமுனை பிரச்சாரம்
நரிப்பையூர் கிளை சார்பாக 02.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் முகம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.
| |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












