ஞாயிறு, 15 ஜூன், 2014

Check out Jinnahtntj's photos on Facebook.

facebook
Check out Jinnahtntj's photos on Facebook.
If you sign up for Facebook, you'll be able to stay connected with friends by seeing their photos and videos, staying up to date with their latest status updates, exchanging messages and more.
பேஸ்புக் இல் Jinnahtntj உடன் சேரவும்
This message was sent to jinnahhansi.bena@blogger.com. If you don't want to receive these emails from Facebook in the future or have your email address used for friend suggestions, please சந்தாவில் இருந்து விலகு.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

திங்கள், 2 ஜூன், 2014

புதன், 28 மே, 2014

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பனைக்குளம் தெற்கு கிளை -வாழ்வாதார உதவி







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்(தெற்கு) கிளை சார்பாக     11-12-13 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக        RS:7000 மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.   



வியாழன், 12 டிசம்பர், 2013

பனைக்குளம் தெற்கு கிளை -ஆட்டோ விளம்பரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம்(தெற்கு) கிளை சார்பாக சிறைசெல்லும் போராட்டம் சம்பந்தமாக10-12 2013 அன்று 10  ஆட்டோ விளம்பரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.  


திங்கள், 9 டிசம்பர், 2013

தங்கச்சிமடம் கிளை -சிறை செல்லும் போராட்டம் ஸ்டிக்கர்


தங்கச்சிமடம் கிளை சார்பாக 06.12.2013 அன்று சிறை செல்லும் போராட்டம் ஸ்டிக்கர்  வாகனங்களில் ஒட்டப்பட்டது .

கீழக்கரை தெற்கு கிளை -பெண்கள் பயான்


 கீழக்கரை தெற்க்கு கிளை சார்பாக 07.12.2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரி:ஹமீதா ரைஹான அவர்கள் 
சகாபிய பெண்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .இதில் நாற்பதறக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .

கீழக்கரை தெற்கு கிளை -மருத்துவ உதவி



அல்லாஹ் வின் மாபெரும் கிருபையினால் 05.12.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி,TNTJ,TNTJ ssb klk,தெற்க்கு கிளை,தெற்க்கு தெரு,கீழக்கரை

எஸ்.பி.பட்டிணம் கிளை -சிறை செல்லும் போராட்ட பேணர்



எஸ்.பி.பட்டினம் கிளை சார்பாக 06.12.2013  சிறை செல்லும் போராட்டம் பிளக்ஸ்

10-6 ல் இரண்டு பேருந்து நிறுத்தத்தில் மக்களின் பார்வைக்கு 

வைக்கப்பட்டது

பெரியபட்டினம் கிளை -பொருளாதார உதவி


பெரியபட்டினம் கிளை சார்பாக 06.12.2013 ஏழ்மை நிலையிலிருந்த ஒரு சகோதரருக்கு அவருடைய சொந்த ஊரான திருநெல்வேலி செல்வதற்கு பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டது

பனைக்குளம் வடக்கு கிளை -அவசர இரத்த தானம்


பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 06.12.2013 அன்று ஒரு சகோதாரிக்கு B POSSITIVE இரத்தம் வழங்கப்பட்டது

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நரிப்பையூர் கிளை -தெருமுனை பிரச்சாரம்

நரிப்பையூர் கிளை சார்பாக 02.12.2013 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் முகம்மது அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

பனைக்குளம் வடக்கு கிளை-செயல்வீரர் கூட்டம்

பனைக்குளம் வடக்கு கிளை சார்பாக 05.12.2013 அன்று  செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது .இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

பனைக்குளம் தெற்கு கிளை-மருத்துவ உதவி





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பனைக்குளம் (தெற்கு) கிளை  சார்பாக ஏழ்மையான நிலையில் உள்ள ஒரு சகோதரருக்கு04-12-2013 அன்று  மருத்துவ உதவியாக RS:1000 வழங்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்
   

சனி, 23 நவம்பர், 2013

நரிப்பையூர் கிளை-கேள்வி பதில் நிகழ்ச்சி

நரிப்பையூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று மாணவர்களுக்கான் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முகம்மது அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.