ஞாயிறு, 6 மே, 2012

பெண்களே உங்கள் கால்கள் ஊனமா ஆகவேண்டுமா?இல்லை வேண்டாமா?இந்த படத்தை பாருங்கள்.

செருப்பு அணிவது நம்முடைய கால்களை பாதுகாக்க.நம்முடைய கால்களை வெட்டி வீசுவதற்க்கு அல்ல.ஸ்டைலுக்காக ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களே உங்களுடைய கால்களை பாதுகாத்துகொள்ளுங்கள்.இல்லையென்றால் உங்கள் கால்கள் ஊனம்தான்.

M.Jinnah periyapattinam

இஸ்லாத்தில் இணைந்த 5 சகோதரிகள்.

பிலிப்பைன்ஸ் நாட்டைசேர்ந்த 5சகோதரிகள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!இந்த நிகழ்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை சார்பாக நடைபெற்றது.

M.Jinnah periyapattinam

சனி, 5 மே, 2012

உணமையை மறைக்கதீர்கள்

வேதமுடையோரே!உண்மையை ஏன் பொய்யுடன் கலக்கின்றீர்கள்?அறிந்துகொண்டே ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள்?குரான்:3:71.

M.Jinnah periyapattinam

வெள்ளி, 4 மே, 2012

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

மேற்க்கு தெருவை சேர்ந்த பகர்தீன் அவர்கள் வபாத்தாகி விட்டர்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

M.Jinnah periyapattinam

செவ்வாய், 1 மே, 2012

இந்த படத்தை கட்டாயம் பாருங்கள்!!!

இவரை விட மேன்மை நிலையிலே அல்லாஹ் நம்மை வைத்திருக்கிறானல்லவா?அப்போ ஏன் நம்மிடம் அல்லாஹ்வை வணங்கும் பொருட்டு தொழுகை இல்லை .சிந்திக்க வேண்டும் என்னருமை சகோதர,சகோதரிகளே!அப்போ நாம் நன்றி கெட்டவர்கள் என்பது உறுதிதானே,தொழாமல் இருக்கும் இஸ்லாமிய மக்களே சிந்தியுங்கள்.

M.Jinnah periyapattinam

இவரின் விபரீதத்தை பாருங்கள்

தற்க்கொலை செய்வது ஒரு பேடித்தனம்.

M.Jinnah periyapattinam

சனி, 28 ஏப்ரல், 2012

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாமிய சொற்ப்பொழிவு

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

இஸ்லாத்தை ஏற்ற 3சகோதரிகள்

அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக ஒரே குடும்ப்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் இஸ்லாத்தில் இணைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேதாளை கிளை

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளையில் அல்லாஹ் உடைய கிருபைகொண்டு ஜுமுஆ தொழுகை ஆரம்பிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam

தொழுகையை நிலை நிறுத்துவோம்

தொழுகையை நிலைநாட்டுங்கள் 2:43

M.Jinnah periyapattinam

வியாழன், 26 ஏப்ரல், 2012

புத்த பிச்சுகளின் லீலைகள்

இந்த புத்த பிச்சுகளை செருப்பால் அடிச்சு.தூக்கு தண்டனை போடனும்.தம்புள்ளாவில் பள்ளிவாசல் இருக்குமிடம்.அவனுங்க புனித பூமியாம்.பரதேஸி பன்னாடைகள்.

M.Jinnah periyapattinam

எங்க ஊரு இயற்க்கை

எங்க ஊரு பாலம்

M.Jinnah periyapattinam

புதன், 25 ஏப்ரல், 2012

குடும்பத்தோடு இஸ்லாத்தை ஏற்றவர்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு திருவாளபுத்தூர் கிளையில் இஸ்லாத்தை குடும்பத்தோடு ஏற்றவர்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

M.Jinnah periyapattinam