ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மண்டபம் கிளை-தையல் மிஷின் உதவி

மண்டபம் கிளை சார்பாக 25.09.2013 ஜகாத் நிதியிலிருந்து பர்வின் என்பவருக்கு ரூபாய் 6000.00 மதிப்புள்ள தையல் மிசின் வழங்கப்பட்டது.

சக்கரகோட்டை கிளை-ஜகாத் உதவி

25.09.2013 அன்று சக்கரகோட்டை கிளை சார்பாக சீனி முகம்மது என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5000.00 வழங்கப்பட்டது.

வியாழன், 26 செப்டம்பர், 2013

கீழக்கரை கிழக்கு கிளை-இஸ்லாத்தை ஏற்றவர்கள்


                                       22.09.2013 அன்று   தமிழ் நாடு தவ்ஹீது ஜமாஆத் கீழக்கரை கிழக்கு கிளையின் சார்பாக. தொல்காப்பியன் மகன் T.மணி  T.முகம்மது ஹாசிம் அவர்களும் ஹரிஹரன் மகன் H.கார்திக்  H.தமீம் ஹீஸைன் அவர்களும்  இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.அவர்களுக்கு கிளை செயாலாளர் ஹாஜா அவர்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மற்றும் CD-க்களை வழங்கினார்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

நமபுதாளை கிளை-வாழ்வாதார உதவி

25.09.2013 அன்று நம்புதாளை கிளை சார்பாக ஜகாத் நிதியிலிருந்து மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் காத்தூன் ஃபாத்திமா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 25,000.00 வழங்கப்பட்டது.

இராமேஸ்வரம் கிளை-ஜகாத் உதவி

25.09.2013 அன்று இராமேஸ்வரம் கிளை சார்பாக ஜகாத் நியிலிருந்து மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் சாகுல் என்பவருக்கு ரூபாய் 15,000.00 வழங்கப்பட்டது.            

பரமக்குடி கிளை-ஜகாத் உதவி

25.09.2013 அன்று பரமக்குடி கிளை சார்பாக ஜகாத் நிதியிலிருந்து மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் ஜீனத் பீவி என்பவருக்கு அவருடைய மகன் மூலம் ரூபாய் 5000.00 வழங்கப்பட்டது.

பரமக்குடி கிளை-ஜகாத் உதவி

25.09.2013 அன்று பரமக்குடி கிளை சார்பாக தாவூத் பீவி என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 5000.00 மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தொண்டி கிளை-வாழ்வாதார உதவி

25.09.2013 அன்று தொண்டி கிளை சார்பாக மாஜிதா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ஜகாத் நிதியிலிருந்து ரூபாய் 25,000.00 வழங்கப்பட்டது.

தொண்டி கிளை-ஜகாத் உதவி

25.09.2013 அன்று தொண்டி கிளை சார்பாக சரிதா பானு என்பவருக்கு ஜகாத் நிதியிலிருந்து மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ரூபாய் 10,000.00 வழங்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை-ஜகாத் உதவி

24.09.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக ஜகாத் நிதியிலிருந்து ஃபாத்திமா என்பவருக்கு ரூபாய் 5000.00 மாவட்டத் தலைமையில் வைத்து வழங்கப்பட்டது.

நரிப்பையூர் கிளை-வாழ்வாதார உதவி

24.09.2013 அன்று நரிப்பையூர் கிளை சார்பாக முமினா என்ற சகோதரிக்கு வாழ்வாதாரா உதவியாக ஜகாத் பணத்திலிருந்து மாவட்டம் நிர்வாகம் முன்னிலையில்  தையல் மிஷின் வழங்கப்பட்டது.

வெளிப்பட்டிணம் கிளை-ஜகாத் உதவி

24.09.2013 அன்று வெளிப்பட்டிணம் கிளை சார்பாக மாவட்டம் நிர்வாகம் முன்னிலையில் ரூபாய் 10000.00 ஜகாத் பணத்திலிருந்து அந்தோணி சாமி என்பவருக்கு வழங்கப்பட்டது.

R.S.மங்களம் கிளை-உதவி

25.09.2013 அன்று R.S.மங்களம் கிளை சார்பாக மாநிலத்தலைமை வழங்கிய ஜகாத் பணம் ஐய்யாரத்தை(5000.00)R.S.மங்கலத்தை சார்ந்த சகோதரி.சீனி ஜாஸ்மின் அவர்களிடம் மாவட்டத்தலைமையில் வைத்துக் வழங்கப்பட்டது.

திங்கள், 23 செப்டம்பர், 2013

திருப்பாலைக்குடி கிளை-பெண்கள் பயான்

22.09.13 அன்று திருப்பாலைக்குடி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மர்கசில் "நாங்கள் சொல்வது என்ன" என்ற தலைப்பில் ஹமீதா ரைஹானா உரையாற்றினார்கள், இதில் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர், அல்ஹம்துலில்லாஹ்..   

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பனைக்குளம் தெற்கு கிளை-பெண்கள் பயான்

21.09.2013 அன்று பனைக்குளம் தெற்கு கிளை சார்பாக பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி.ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புதன், 4 செப்டம்பர், 2013

06.09.2013 ஜுமுஆ உரைகள்

1.கீழக்கரை 500 பிளாட்-அமீர் அப்பாஸ்
2.கீழக்கரை கிழக்கு-சத்தார் அலி
3.கீழக்கரை தெற்கு-செய்யது
4.நத்தம்-ரஹ்மத்துல்லாஹ்
5.சிக்கல்-அப்துல் ரஹ்மான்
6.நரிப்பையூர்-லக்கி அப்பாஸ்
7.முதுகுளத்தூர்-தீன்
8.வாலிநோக்கம்-காதர் முகைதீன்
9.மரைக்காயர்பட்டிணம்-அப்துல் ஹக்கீம்
10.மண்டபம்-இக்ரமுல்லாஹ்
11.இருமேனி-அஹ்மத்
12.தங்கச்சிமடம்-ரஹ்மான் அலி
13.புதுமடம்-சித்திக்
14.வேதாளை-முகம்மது சலீம்
15.தேவிப்பட்டிணம்-அஜ்மல் கான்
16.பனைக்குளம்-ஜிப்ரயீல்
17.புதுவலசை-ஜாஹிர் அலி
18.தொண்டி-செய்யது அப்துல் காதர்
19.மங்கலக்குடி-ஒயிஷ்தீன்
20.நம்புதாளை-ஜைனுல் ஆபிதீன்
21.பரமக்குடி-உஸ்மான்
22.பெரியபட்டிணம்-அப்துல் ரஹீம்
23.S.P.பட்டிணம்-யாசிர் இம்தாதி
24.இராமேஸ்வரம்-பக்கீர் முகம்ம்து
25.மேலக்கோட்டை-புதுவலசை கான்
26.சாயல்குடி-ஜின்னா
27.எமெனேஸ்வரம்-இஸ்மயீல்
28.பார்த்திபனூர்-ஷாஜஹான்
29.சக்கரக்கோட்டை-அர்சத் அலி
30.கமுதி-முதுகை.பசீர் 
31.வெளிப்பட்டிணம்-அமீனுல்லாஹ்
32.பாம்பன்-ஃபைசல்
33.R.S.மங்கலம்-அஷ்ரஃப் அலி
34.ரமலான் நகர்-ஹாஜா
35.ஆற்றாங்கரை-அப்துல் ஹமீத்.
36.ராம்நாட் தக்வா-ஹனிஃப்.
இன்ஷா அல்லாஹ் இந்தவாரம் ஆற்றாங்கரை புதிய ஜுமுஆ

இப்படிக்கு
M.ஜின்னா
மாவட்ட துணைச் செயலாளர்.