அஸ்ஸலாமு அலைக்கும்
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் சேலத்தைச் சேர்ந்த சகோதரர்
பாலாமுருகன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்கள்.அவர்களுக்கு ஓரிரு கொள்கை மற்றும் வருமுன் உரைத்த இஸ்லாம்
என்ற புத்த்கங்கள் வழங்கப்பட்டது.அலஹம்துலில்லாஹ்!
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
திங்கள், 25 பிப்ரவரி, 2013
இறைவழியில் மரணம்
"யார் உண்மையாகவே இறைவழியில் மரணமடைய அல்லாஹ்விடம் கேட்கிறாரோ அவர்
தன்னுடைய படுக்கையிலிற் இறந்தாலும் இறைவழியில் மரணமடைந்த அந்தஸ்தை
அல்லாஹ் அவருக்கு கொடுக்கிறான் "என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள.
-ஸஹ்ல் பின் ஹூனைப்(ரலி)
-முஸ்லிம்3869
தன்னுடைய படுக்கையிலிற் இறந்தாலும் இறைவழியில் மரணமடைந்த அந்தஸ்தை
அல்லாஹ் அவருக்கு கொடுக்கிறான் "என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள.
-ஸஹ்ல் பின் ஹூனைப்(ரலி)
-முஸ்லிம்3869
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013
வியாழன், 14 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)