புதன், 5 செப்டம்பர், 2012

TNTJ வண்ணான்குண்டு கிளை

தவ்ஹீத் ஜமாஅத் வண்ணான்குண்டு கிளை பஸ்நிலையம் அருகில் இஸ்லாமிய பயான் நடைபெற்றது.இதில் ஜிப்ரயீல் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

கல்வி உதவி

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கரை 500பிளாட் கிளை சார்பாக கல்வி உதவியாக முகமது சதக் பாலிடெக்னிகில் பயிலும் முகமது இம்ரான் என்பவருக்கு ரூபாய்.3000 வழங்கப்பட்டது.

திங்கள், 3 செப்டம்பர், 2012

பெண்கள் பயான் பெரியபட்டிணம்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளை சார்பாக 1.09.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதி ஸித்திக் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

பெரியபட்டிணம் இறப்பு செய்தி

பெரியபட்டிணம் நடுத்தெருவை சேர்ந்த ஜெய்லானி அப்பா அவர்களின் மனைவியும்,முன்னால் பெரியபட்டிணம் ஊராட்சி தலைவர் அப்துல் ரஹீம் அவர்களின் தாயார் அவர்கள் இன்று 02.09.2012 வபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

சனி, 1 செப்டம்பர், 2012

TNTJ பயிற்சி முகாம்.

தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பேச்சாளர் பயிற்சி முகாம் தொண்டியில் இன்று நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.1.08.2012

TNTJ பயிற்சி முகாம்

தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் பேச்சாளர் பயிற்சி முகாம் தொண்டியில் இன்று நடைபெறுகின்றது.அல்ஹம்துலில்லாஹ்.1.09.2012