சனி, 7 ஜூலை, 2012

மும்பை பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மும்பை சீதாகேம்ப் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லஹ்.Jinnah periyapattinam

வெள்ளி, 6 ஜூலை, 2012

482 பேர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்

ருவாண்டா குடியரசில் 482 பேர்கள் அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாத்தில் இணைந்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்!இச்செய்தி ஒரு மகிழ்ச்சியான செய்தி நம்முடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.Jinnah periyapattinam

தொண்டி புதிய தவ்ஹீத் மஸ்ஜித்

அல்லாஹ்வின் கிருபை கொண்டு தொண்டியில் புதிய தவ்ஹீத் மஸ்ஜித் துவங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

மானங்கெட்ட பொழப்பு

மாமல்லபுரம் பெருமால் கோவிலுக்கு வக்காலத்து வாங்கும் ஜவாஹிருல்லாஹ்.இவனுங்கதான் இஸ்லாத்தை சொல்லப்போரானுங்களாம்.அடப்பாவிங்களா!இது மானங்கெட்ட பொழப்புதானே! Jinnah periyapattinam

வியாழன், 5 ஜூலை, 2012

சிந்திக்கட்டும்!

இவ்வுலகம் வீணும்,விளையாட்டும்தான் சிந்தனை செய்து கடவுள் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று வாழும் மனிதர்களுக்கு மறுமை வாழ்க்கைதான் சிறந்தது.Jinnah periyapattinam

பன்னாடைகளை பாருங்க!

மஸ்ஜித் மேலே ஏறி இடிக்க நினைக்கும் புத்த தீவிரவாதிகள்:தேவ்.......... பயனுங்களே நிக்க வச்சு சுடனும்.மன்னிச்சுகிருங்க.Jinnah periyapattinam

தொழுகை பயிற்சி பிள்ளைகளுக்கு

வீட்டிலுள்ள பிள்ளைகளுக்கு தொழுகை பயிற்சி கொடுப்போம்.அல்லாஹ்வை மட்டும் வணங்கும் பிள்ளைகளாக ஆக்குவோம்.
தொழுகையை நிலை நாட்டுங்கள்!ஸகாத்தையும் கொடுங்கள்!இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.அல்குரான்:24:56.Jinnah periyapattinam

இஸ்லாத்தில் இணைந்தார்

நாகை மாவட்டம் கிளியனூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார்.அவருக்கு இர்பான் என பெயர் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.Jinnah periyapattinam

புதன், 4 ஜூலை, 2012

தொண்டியில் இஸ்லாம் ஒரு எளியமார்க்கம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிகிழமை(5.07.2012)அன்று தொண்டி புதிய பள்ளியில் இஸ்லாம் ஒரு எளியமார்க்கம்.வழங்குபவர்:பீ.ஜைனுல் ஆபிதீன்.நேரம்:மஹ்ரிபுக்கு பிறகு.அழைக்கிறது தவ்ஹீத் ஜமாஅத்.Jinnah periyapattinam

செவ்வாய், 3 ஜூலை, 2012

இந்த நாய்களை செருப்பால் அடிக்கணும்

இருக்குதுடா உங்களுக்கு ஆப்பு!யா அல்லாஹ் இந்த நாய்களுக்கு தக்க பாடம் புகட்டுவாயாக!பாலஸ்தீனம் மக்களை காப்பாற்றுவாயாக!இவனுங்க இருக்க இடம் இல்லாமல் ஆக்குவாயாக!வேதனை அளிக்குது யா அல்லாஹ் இவனுங்களை ஒழித்து கட்டுவாயாக!Jinnah periyapattinam

மிஸ்டுகால் ஒரு எச்சரிக்கை பெண்களே!

சில தவறான புத்தியுள்ள ஆண்கள் மிஸ்டுகால் மூலமாக பெண்களை தன் வசம் படுத்தி பாலியல் தொடர்ப்புக்கு உள்ளாக்கி வருகின்றார்கள் என்பது சமீபத்தி செய்தி.ஆய்வில் வளைகுடா நாட்டில் இருக்கும் தன்னுடய கணவனுக்கு அதிகம் தவறு செய்யும் பெண்கள்தான் இந்த மிஸ்டு கால் அழைப்பில் இருக்கின்றார்கள்.ஆண்கள் தன்னுடைய பேச்சுத்திறமையால் இந்த மாதிரியான பெண்களை மிஸ்டுகால் மூலமாக சுலபமாக தன்வசம் கொண்டுவந்து அவர்கள் தன் இச்சையை தீர்த்து கொள்கின்றார்கள்.இயற்க்கையாகவே பெண்களுக்கு இரக்க குணம் அதிகம் என்பதால் இந்த இரக்க குணத்தை வைத்து சுலபமாக மடக்கிவிடுகின்றார்கள் இந்த மிஸ்டு கால் பேர்வழிகள்.ஆதலால் பெண்களே நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.ஸலாம்.Jinnah periyapattinam

திங்கள், 2 ஜூலை, 2012

jinnice_1.jpg

Jinnah periyapattinam

Ithallam sakajam

Jinnah periyapattinam

கீழக்கரையில் இஸ்லாத்தில் இணைந்த சகோதரி

கீழக்கரை அருகிலுள்ள குழபதம் என்ற ஊரைசேர்ந்த மலர் என்பவர் இஸ்லாத்தில் இணைந்தார்.அல்ஹம்துலில்லாஹ்.அவருக்கு தன்ஷிலா பேகம் என பெயர் மாற்றப்பட்டது.Jinnah periyapattinam

வண்ணான்குண்டு இறப்பு செய்தி

வண்ணான்குண்டை சேர்ந்த அலிமா அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.Jinnah periyapattinam