திங்கள், 24 டிசம்பர், 2012

Ervadi branch

ஏர்வாடி கிளை பொதுகூட்டதிற்க்கு கீழக்கரை தெற்கு கிளை சார்பாக வைக்கப்பட்ட பேனர்.

வியாழன், 20 டிசம்பர், 2012

தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம்

20:12:2012 அன்று தவ்ஹீத் ஜமாஅத் பெரியபட்டிணம் கிளை சார்பாக யார் இவர்? என்ற துண்டு பிரச்சுரம் பிறமத மக்களுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

புதன், 19 டிசம்பர், 2012

Masjid thakwa ramnad

Thiru quran explain hanif

Jinnah

Jinnah periyapattinam

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிளை

18.12.2012 அன்று தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை மூன்று கிளையும் இணைந்து தெருமுனை பிரசாரம் செய்யப்பட்டது.இதில் இதுதான் இஸ்லாம் என்ற தலைப்பில் ஸகோதரர் மஹ்தூம் அவர்கள் உரையாற்றினார்கள்.

செவ்வாய், 18 டிசம்பர், 2012

கீழக்கரை கிழக்கு கிளை

தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக உதயா என்ற சகோதரருக்கு இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து அவருக்கு திருகுரான்,மாமனிதர் முகம்மது ஸல் அவர்கள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

நத்தம் கிளை

17:12:2012 அன்று ராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளை சார்பாக பிரமத சகோதரி ஒருவருக்கு இஸ்லாமிய தாவா செய்யபட்டு மாமனிதர் முஹம்மது ஸல் அவர்கள் புத்தகம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

உதவுங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ஆதரவற்ற சிறுவர் இல்லத்திற்க்கும்,முதியோர் இல்லத்திற்க்கும் உதவிடுவீர்.

கீழக்கரை கிழக்கு கிளை

15:12:2012.அன்று தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு கிளை சார்பாக விக்டர் ராஜேஸ் என்பவருக்கு திருகுரான்,மாமனிதர் முஹம்மத் ஸல் புத்தகம்,திருகுரானில் அறிவியல் சான்றுகள் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

சனி, 15 டிசம்பர், 2012

கீழக்கரை தெற்கு கிளை

15:12:2012 தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளை சார்பாக புரோஸ்கான் என்பவரின் மூன்று மாத குழந்தைக்கு டெங்க்கு காய்ச்சலுக்காக ரூபாய் 4000 இலவசமாக வழங் குபட்டது.

திங்கள், 3 டிசம்பர், 2012

கீழக்கரை 500 பிளாட் கிளை

30:11:2012 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை 500 பிளாட் கிளை சார்பாக கீழக்கரை வடக்கு தெருவை சேர்ந்த சித்திக் என்ற சகோதரரின் மனைவியின் பிரசவ செலவுக்காக(சிசரியன்)ரூபாய் 5000 வழங்கபட்டது. Jinnah,periyapattinam mobile:9489634244(3G)

பெரியபட்டிணம் கிளை

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக இந்த வருட காலண்டர் அச்சடிக்க பட்டு கிளைகளுக்கும் பெரியபட்டிணத்திலுள்ள கடைகளுக்கும் 30:11:2012 இலவசமாக வழங்கப்பட்டது.Jinnah,periyapattinam mobile:9489634244(3G)

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

பெரியபட்டிணம் கிளை

பெரியபட்டிணம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக இந்த வருட காலண்டர் அச்சடிக்க பட்டு கிளைகளுக்கும் பெரியபட்டிணத்திலுள்ள கடைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
Jinnah,periyapattinam mobile:9489634244(3G)

சனி, 1 டிசம்பர், 2012

திருந்தாத பன்னாடைகள்

முஸ்லிம் என்ற போர்வையில் இஸ்லாத்திற்க்கு மாற்றமாக நடக்கும் பரதேஸிகள்.Jinnah,periyapattinam mobile:9489634244(3G)

TNTJ சிக்கல் கிளை

Jinnah,periyapattinam mobile:9489634244(3G)-----Original Message-----
From: jinnah.tntj@gmail.com
Sent: 30/11/2012, 9:24 pm
To: rmdtntj@gmail.com
Subject: சமுதாய செய்திகள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிக்கல் கிளை சார்பாக 30.11.2012 மக்ரிபுக்கு பிறகு பெண்கள் சொற்பொழிவு நடைபெற்றது.இதில் சகோதரி:யாஸ்மின் ஆலிமா உரையாற்றினார்கள். அதிகாமான சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.Jinnah,periyapattinam mobile:9489634244(3G)